Realme யின் புதிய 5G போன் இந்தியாவில் அறிமுகம் இதிலிருக்கும் சுவாரஸ்ய அம்சம் தெருஞ்சிகொங்க
Realme இந்திய சந்தையில் Realme 14 series அறிமுகம் செய்துள்ளதும், இந்த வரிசையின் கீழ் Realme 14 Pro மற்றும் Realme 14 Pro+ ஆகியவை அடங்கும் உலகில் முதல் முறையைக கோல்ட் சென்சிடிவ் கலர் செஞ்சிங் ஆப்சனுடன் வருகிறது, இப்பொழுது இந்த இரு போனின் டிஸ்ப்ளே,கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி விலை போன்ற அம்சங்களை பற்றி பார்க்கலாம்
SurveyRealme 14 Pro+ சிறப்பம்சம்.
Realme 14 Pro+ ஆனது 6.83-இன்ச் 1.5K கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2800 x 1272 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் Adreno 720 GPU உடன் 2.5GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7s Gen 3 4nm மொபைல் பிளாட்பாரம் உள்ளது. இந்த ஃபோனில் 8GB / 12GB LPDDR4X ரேம் மற்றும் 256GB / 512GB (UFS 3.1) ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 யில் வேலை செய்கிறது. இந்த ஃபோனில் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 6000mAh பேட்டரி உள்ளது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, 14 Pro+ யின் பின்புறம் f/1.88 அப்ரட்ஜர் , 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா OIS சப்போர்டுடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 50 மெகாபிக்சல் 3X பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ f/2.65 Camerature உள்ளது வழங்கப்படும். முன்புறத்தில், f/2.45 துளை கொண்ட 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. டைமென்சன் பற்றி பேசுகையில், தொலைபேசியின் நீளம் 163.51 மிமீ, அகலம் 77.34 மிமீ, தடிமன் 8 மிமீ மற்றும் எடை 194 கிராம். kaneksan விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.2, இரட்டை அதிர்வெண் GPS/GLONASS/Beidou மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும்.
Realme 14 Pro சிறப்பம்சம்
இப்போது அடிப்படை மாடலைப் பற்றி பேசுகையில், இது 6.77-இன்ச் குவாட் வளைந்த AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டையும் 4500 nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது. அதன் ஐபி ரெட்டிங்கள் மற்றும் ஸ்க்ரீன் ரெசிச்டன்ட் ஆகியவை ஹை வேரியண்டை போன்றது.

இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 7300 எனர்ஜி 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த பேஸ் மாடல் 50எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் 8எம்பி அல்ட்ராவைட் சென்சார் உடன் வருகிறது. இது தவிர, செல்ஃபி எடுக்க 16எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இது தவிர, இந்த சாதனம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6000mAh பேட்டரியிலும் இயங்குகிறது. சாப்ட்வேர் பொறுத்தமட்டில் கூட, இந்த போன் ப்ரோ+ மாடலைப் போலவே உள்ளது.
Realme 14 Pro+ விலை
இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வருகிறது. இதன் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.27,999, அதே சமயம் 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி வெர்சன் விலை ரூ.29,999 மற்றும் ரூ.30,999க்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்த விலைகளில் ரூ. 4000 வரையிலான வங்கி சலுகைகளும் அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 23 முதல் விற்பனைக்கு வரும். இந்த போனை Pearl White, Suede Gray மற்றும் Bikaner Purple நிறங்களில் வாங்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு ரூ. 22,999 மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியன்ட் ரூ.24,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைகளில் 2000 ரூபாய் தள்ளுபடியும் அடங்கும். ஜனவரி 23 மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். இந்த போன் பேர்ல் ஒயிட், சூட் கிரே மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் கலர் விருப்பங்களில் வருகிறது.
இதையும் படிங்க Vivo யின் இந்த இரு போனில் அதிரடி விலை குறைப்பு,புதிய விலை என்ன பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile