Panasonic Eluga A4 ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 5000mAh பேட்டரி உடன் Rs 12,490 விலையில் லான்ச் ஆகி உள்ளது

Panasonic Eluga A4 ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 5000mAh பேட்டரி உடன் Rs 12,490 விலையில் லான்ச் ஆகி உள்ளது
HIGHLIGHTS

Panasonic Eluga A4 offline ஸ்டோர்ஸ்காக லான்ச் செய்ய பட்டது, இந்த டிவைஸ் இந்தியாவில் Panasonic Authorize டீலர் மூலமாக வாங்கலாம்

Panasonic இந்தியாவில் உங்களுக்கு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்  Panasonic Eluga A4 லான்ச் செய்யப்பட்டுள்ளது, இந்த டிவைசில் மிக பெரிய 5000mAh பேட்டரி இருக்கிறது, இந்த டிவைசின் விலை  Rs12,490 இருக்கிறது மற்றும் இதில் Xiaomi Redmi Note 4 மற்றும் Moto G5S போன்ற ஸ்மார்ட்போன்களை இது பின்னாடி தள்ளி உள்ளது.

Panasonic Eluga A4 ஸ்மார்ட்போன் 1.25GHz குவாட்- கோர் மீடியடெக் ப்ரோசெசர் மற்றும் 3GB ரேம் இருக்கிறது. இந்த டிவைசில் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. அதை மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் HD 720p டிஸ்ப்ளே உடன் வருகிறது. மற்றும் அண்ட்ராய்டு 7.0 நுகாவில் ஓடுகிறது

Eluga A4வில்  13MP ரியர் கேமரா இருக்கிறது, அது LED பிளாஷ் உடன் வருகிறது.மற்றும் இதனுடன், இந்த டிவைசில் செல்பி 5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது கனேக்டிவிட்டிகாக இந்த போனில்  GPS, VoLTE, Wi-Fi, ப்ளூடூத், 4.2 மற்றும் USB OTG சப்போர்ட் செய்கிறது. Eluga A4 கம்பனியின் ARBO பர்சனல் டிஜிடல் அசிச்டன்ட் உடன் வருகிறது. மற்றும் இந்த டிவைஸ் வெறும் offline ஸ்டோர்ஸ் மட்டுமே கிடைக்கிறது. இந்த டிவைஸ்  Panasonic Authorize டீலர்ஸ் இடம் கிடைக்கிறது.

Panasonic சமீபத்தில் Eluga I4 லான்ச் செய்து இருந்தது. அதன் விலை Rs 8,290 இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் 1.25Ghz Quad core ப்ரோசெசர் 2GBரேம் மற்றும் 16GB இன்டெர்னல்; ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும். Eluga I4யில் கர்வ்ட் ஸ்க்ரீன் உடன் வருகிறது, இதில் 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே  இருக்கிறது. இதை தவிர 8MP ரியர் கேமரா இருக்கிறது அது ஆட்டோ போகஸ் உடன் வருகிறது மற்றும் 5MP பிரண்ட்  பெசிங்  செல்பி கேமரா உடன் வருகிறது. இந்த டிவைசில் 3000mAh பேட்டரி இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo