OPPO ColorOS 17 இந்தியா மற்றும் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது
OPPO இந்தியாவில் அதன் அடுத்த தலைமுறைக்கான இன்டர்பேஸ் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் Find X10 சீரிஸ் மூலம் ColorOS 17 அறிமுகமாகவுள்ளது. நிறுவனத்தின் முக்கிய சாப்ட்வேர் வெளியீடுகளுக்கான தளமாக Find X சீரிஸ் மீண்டும் ஒருமுறை இந்த அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Surveyஅறிமுக தேதி என்ன
கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ColorOS 17 அக்டோபர் 13, 2026 அன்று உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது . இது அப்டேட்டட் சாப்ட்வேர் ஆகும், சிலிக்கான் லெவல் வரையிலான தீப் ஹார்ட்வேர் -சாப்ட்வேர் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், தொடர்ச்சியான 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் அதிக மல்ட்டி டாஸ்கிங் போன்ற அதிக வளங்கள் தேவைப்படும் பணிகளில் ஸ்டேபிலான நிலைத்தன்மையையும், OPPO-வின் வைட் IoT சூழலமைப்பில் சாதனங்களுக்கு இடையேயான கனெக்டிவிட்டி இது இலக்காகக் கொண்டுள்ளது.
It’s not actually reading your mind, but it’s pretty close. What you need, right before you ask. That’s AI Mind Suggest. ColorOS 17 will be unveiled globally on October 13, 2026. #OPPOColorOS17 #OPPOFindX10Series #SmoothEverywhere #OPPOAI https://t.co/NPmASRDDJp
— OPPO India (@OPPOIndia) October 9, 2026
இந்த அப்டேட் எந்த எந்த போனுக்கு இருக்கும்
இந்த சாப்ட்வேர் ஒருங்கிணைப்பிற்கான ப்லாக்ஷிப் டெஸ்டிங்களுக்கான ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ் செயல்படும். மீடியாடெக்கின் ப்லாக்ஷிப் டைமென்சிட்டி 9600 ப்ரோ செயலியை ஆரம்பத்திலேயே பயன்படுத்தும் சீரிஸ்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று ஒப்போ முன்னதாக அறிவித்திருந்தது . இந்த வன்பொருள் தொகுப்பு, புகைப்படம் மற்றும் வீடியோ செயலாக்கத்திற்காக ஒப்போவின் தனியுரிம லூமோ இமேஜ் இன்ஜினைப் பயன்படுத்தி, ஹேசல்பிளாடுடனான நிறுவனத்தின் இமேஜிங் கூட்டாண்மையைத் தொடரும்
இதையும் படிங்க Flipkart BBD Sale ஆரம்பம் MOTOROLA போனின் ஹை எண்டு 16GB RAM மற்றும் 512 GB ஸ்டோரேஜ் விலை ரூ,20,863 குறைப்பு
கடந்த ஓராண்டாக இந்தியாவில் OPPO தனது பிரீமியம் Find X வரிசையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 2025-ல் Find X9 சீரிஸும், அதைத் தொடர்ந்து மே 2026-ல் Find X9 Ultra மற்றும் Find X9s மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன
.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
