இன்று முதல் முறையாக ONEPLUS 7 PRO ALMOND COLOR வேரியண்ட் விற்பனையில் இருக்கிறது.

இன்று முதல் முறையாக ONEPLUS 7 PRO ALMOND COLOR  வேரியண்ட்  விற்பனையில் இருக்கிறது.
HIGHLIGHTS

- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586, 0.8μm பிக்சல், OIS, EIS

OnePlus  சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு அதன்  OnePlus 7 Proஅதன் புதிய கலர் வகையை அறிமுகம் செய்து இருந்தது.  OnePlus 7 Pro Almond color variant, மற்றும் இந்த போனி இன்று முதல் முறையாக விற்பனையில்  கொண்டு  வரப்பட்டது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால்,  OnePlus 7 Pro Almond color variant, மூன்றாவது எடிசனாக  இருக்கும்.இதற்க்கு முன்னர்  OnePlus 7 Pro நிறுவனம்  Nebula Blue மற்றும் Mirror Grey color யில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வகை OnePlus 7 Pro புதிய கோல்ட் பினிஷ் உடன்  iPhone XS மற்றும் iPhone XS Max போலவே இருக்கிறது.

ONEPLUS 7 PRO ALMOND COLOR VARIANTயின் விலை மற்றும் விற்பனை 

OnePlus 7 Pro Almond வகை இன்று பகல் 12 மணியிலிருந்து mazon India மற்றும் OnePlus.in  இதன் விற்பனை லிருந்து ஆரம்பமாகியுள்ளது. ஆரம்பாகியுள்ளது.OnePlus 7 Pro Almond  கலர் வகையின் விலை பற்றி பேசினால், 52,999 ரூபாயாக  வைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம்  8GB ரேம் மற்றும்  256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் Oneplus  பயனர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் கடைகளான , Croma, Reliance Digital  கடைகள் இல்லாமல் நீங்கள் மற்ற கடைகளிலிருந்தும் வாங்கி செல்லலாம்.

ONEPLUS 7 PRO ALMOND COLOR VARIANT யின் சிறப்பம்சம் 

– 6.67 இன்ச் 3120×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + 19.5:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
– 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 8 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586, 0.8μm பிக்சல், OIS, EIS
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS
– 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471, f/2.0, 1.0μm பிக்சல்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜ்

புதிய OnePlus 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்,, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

கேமரா பற்றி பேசினால், செல்பி எடுக்க ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், f/1.6, OIS மற்றும் EIS வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 78 எம்.எம். 8 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 1μm பிக்சல் OIS 3X லாஸ்-லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2 வழங்கப்பட்டுள்ளது.

ONEPLUS 7 PRO ALMOND COLOR VARIANTயின் விற்பனை மற்றும் அப்பர்.
Amazon India மூலம் இந்த ஸ்மார்ட்போன் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் SBI டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்,  2,000 ரூபாய்  இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

Digit.in
Logo
Digit.in
Logo