போன வாரம் மார்க்கெட்டுக்கு வந்த OnePlus யின் இந்த மாடலுக்கு இப்போ வேற லெவல் ஆபர்

போன வாரம் மார்க்கெட்டுக்கு வந்த OnePlus யின் இந்த மாடலுக்கு இப்போ வேற லெவல் ஆபர்

OnePlus கடந்த வாரம் அதன் புதிய OnePlus 15R போனை அறிமுகம் செய்தது ஆனால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆறின் கீழ் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனை வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம் ஆதாவது இந்த போனின் லிஸ்ட்டிங் விலையை ரூ,3000 பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 15R டிஸ்கவுண்ட் நன்மை

OnePlus 15R அதன் அடிப்படை வேரியன்ட் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,47,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய போனை கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Oneplus 15R சிறப்பம்சம்.

Oneplus 15R போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் (6.83) இன்ச் டிஸ்ப்ளே 2800×1272 Pixels (FHD+) ரெசளுசன் உடன் இதில் 19.8:9 ஈஸ்பெக்ட் ரேசியோ 165Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மேலும் இந்த போனில் கேமிங் பிரியர்களுக்கு கண்ணில் எந்த அழுத்தமும் ஏற்ப்படாமல் இருக்க Eye Comfort அம்சம் இருக்கிறது.

இதையும் படிங்க பொளந்து கட்டு ஆபர் Redmi யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,375 டிஸ்கவுண்ட்

இப்பொழுது இதில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Qualcomm Snapdragon® 8 Gen5 ப்ரோசெசருடன் இது OxygenOS 16.0 அடிபடையின் கீழ் Android™ 16 யில் இயங்குகிறது இதை தவிர இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் வகையில் வருகிறது அதில் 12GB+256GB மற்றும் 12GB+512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது.

அதில் மெயின் கேமரா 50 மெகாபிக்ஸல் Sony’s IMX90 ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் உடன் வருகிறது இதனுடன் இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா உடன் LED லைட் 1080P வரை வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் இதை தவிர செல்பிக்கு 32 மெகாபிக்சல் கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.

இப்பொழுது கடைசியாக இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் மிக பெரிய 7400Mah பேட்டரி 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo