Nothing புது போன் அறிமுகம், வேற லெவல் ப்ரோசெசர் மற்றும் கேமரா இருக்கு ஆன விலை கம்மி தான் எவ்ளோ பாருங்க

HIGHLIGHTS

Nothing இன்று அதன் புதிய Nothing Phone (3a) Lite போன் அறிமுகம் செய்துள்ளது

othing Phone (3a) Lite போனில் மூன்று கெமர செட்டப் வழங்கப்படுகிறது

போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் அதன் பிறகு வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம்.

Nothing புது போன் அறிமுகம், வேற லெவல் ப்ரோசெசர் மற்றும் கேமரா இருக்கு ஆன விலை கம்மி தான் எவ்ளோ பாருங்க

Nothing இன்று அதன் புதிய Nothing Phone (3a) Lite போன் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஸ்டைலிஷான போலிஷ் டிசைன் கொண்டுள்ளது, இதை தவிர இந்த போனில் 50 MP மெயின் சென்சார் மற்றும் இதன் கேமாராவில் AI எடிட்டிங் டூல்ஸ் மூலம் மிகவும் சிறப்பக போட்டோ மற்றும் கேமராவை எடிட் செய்ய முடியும் மேலும் இந்த போனின் அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone (3a) Lite சிறப்பம்சம்.

Nothing Phone (3a) Lite போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.77-இன்ச் பிலேக்சிபில் AMOLED டிஸ்ப்ளே உடன் (1080 x 2392) பிக்சல் ரெசளுசன் உடன் 10-பிட் கலர் சிறப்பான பில்லியன் கலர் மிக சிறந்த வியுவ் 120 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

Nothing Phone (3a) Lite போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 Pro 5G உடன் இதில் 8-core CPU வரையிலான 2.5 GHz ஸ்பீட் வரை இயங்குகிறது, மேலும் இது 8GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் 8 GB + 256 GB ரேம், ஸ்டோரேஜ் வகையில் வருகிறது மேலும் இதன் ரேமை 16 GB வரை அதிகரிக்க முடியும் மேலும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும்.

இதனுடன் இந்த போனில் 3 வருட ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 6 ஆண்டு வரையிலான செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த போனில் Nothing OS 3.5 பவர் உடன் Android 15 அடிபடையில் இயங்கும் .

இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால், Nothing Phone (3a) Lite போனில் மூன்று கெமர செட்டப் வழங்கப்படுகிறது அதில் 50 MP மெயின் கேமரா Samsung சென்சார் OIS & EIS Auto focus, PDAF,8 MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 4CM மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் முன் பக்கத்தில் 16 MP செல்பி கேமரா உடன் வீடியோ ரெக்கார்டிங் 1080p 30 or 60 FPSபிரேமில் எடுக்க முட்யும் மேலும் நீங்கள் Ultra XDR, போர்ட்ரைட் மற்றும் நைட் மோட் போன்ற ஷார்ட்ஸ் சிறப்பாக எடுக்க முடியும்.மேலும் இந்த Phone (3a) Lite யில் AI editing tools மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடிட் செய்ய முடியும்

இதையும் படிங்க அதிரவைக்கும் விலையில் iQOO யின் புதிய போன் அறிமுகம் அப்படி என்ன அம்சம் இருக்கு பார்த்து தெருஞ்சிகொங்க

இப்பொழுது கடைசியாக இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 5W ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஹைட் 164.0 mm,விட்த் 78.0 mm, மேலும் இதன் டெப்த் 8.3mm மற்றும் இதன் இடை 199 கிராம் இருக்கிறது. மேலும் இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு NFC, Bluetooth 5.3, Gigabit LTE அட்வான்ஸ்ட், 5G Dual Mode, 4G LTE bands போன்றவை வழங்குகிறது

Nothing Phone (3a) Lite விலை தகவல்

Nothing Phone (3a) Lite போனின் விலை பற்றி பேசினால் 8GB ரேம் + 128 GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை ரூ,20,999 ஆகும் அதுவே இதன் 8 GBரேம் + 256 GB ஸ்டோரேஜ் விலை ரூ,22,999 ஆகும் இந்த போனின் முதல் விற்பனை டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது மேலும் போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறதுஅ தன் பிறகு இந்த போனை வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம்.மற்றும் இதன் 8 GBரேம் + 256 GB ச்டோரேஜை 21,999ரூபாய்க்கு வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo