Nothing போனின் அறிமுக தகவல் வெளியானது, அதற்க்கு முன் பல தகவல் லீக்
Nothing Phone (3a) சீரிஸ் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, சமிபத்தில் இந்த இரண்டு கேமரா மாடல் செட்டப் பற்றி புதிய லீக் வந்தது, இந்த வரிசையில் Nothing Phone (3a) மற்றும் Nothing Phone (3a) ப்ரோ ஆகிய இரண்டு போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டும் ஒரே மாதிரியான வன்பொருளைக் கொண்டிருக்கும் ஆனால் அவற்றின் கேமரா கட்டமைப்புகள் வித்தியாசமாக இருக்கும். Nothing Phone (3a) மற்றும் Phone (3a) Pro பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
Nothing Phone 3a அறிமுக தேதி மற்றும் எதிர்ப்பர்க்கபடும் விலை
Nothing Phone 3a உலகளவில் March 4 அறிமுகம் செய்யும் என அதிகாரபூர்வமாக உருதி செய்துள்ளது, மேலும் நிறுவனம் MWC 2025 நிகழ்வில் பல மாற்றங்கள் செய்ய இருப்பதாக திட்டம் செய்துள்ளது.
Phone (3a) Series. Power in perspective.
— Nothing (@nothing) January 30, 2025
4 March 10 AM GMT. pic.twitter.com/auesJycJQy
மேலும் இதன் எதிர்ப்பார்க்கப்படும் விலை Nothing Phone 3a விலை ரூ.23,999 யிலிருந்து அறிமுகமாகும் . டாப்-எண்ட் வேரியண்டின் விலை சுமார் ரூ.25,999 ஆக இருக்கலாம். நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ விலைகளை அறிவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
Nothing Phone 3a எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்.
நத்திங் ஃபோன் 3a புதிய கேமரா செட்டிங் போன்ற சில டிசைன் மாற்றங்களைப் பெறலாம். இருப்பினும், இது கிளைஃப் இன்டர்பேஸ் வைத்திருக்கலாம் மற்றும் ஷோர்ட்கட்டில் அணுகுவதற்கான ஐபோன்-எக்சன் அதிரடி பட்டனையும் உள்ளடக்கியிருக்கலாம்.
Nothing Phone 3a யின் டிஸ்ப்ளே அம்சம் பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz இருக்கிறது, மேலும் இந்த போனில் Snapdragon 7s Gen 3 chipset ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் 8GB of RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, சாதனம் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8MP அல்ட்ராவைட் லென்ஸுடன் 50 MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் ஹோரிசாண்டல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கக்கூடும். இந்த போனில் 32 மெகாபிக்சல் முன் பெசிங் கேமரா இருக்கலாம்.
மேலும் இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 6,000 mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க Vivo V50 இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile