BSNL Holi Offer: அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் கூடுதல் வேலிடிட்டி ஆனால் இந்த தேதி வரை தான்

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது

BSNL ஸ்பெசியல் Holi Offer திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் வருகிறது

BSNL Holi Offer: அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் கூடுதல் வேலிடிட்டி ஆனால் இந்த தேதி வரை தான்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது BSNL ஸ்பெசியல் Holi Offer திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரா நன்மைகள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் டேட்டா போன்ற பல மடங்கு நன்மைகள் உடன் இதன் நன்மையை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,997 திட்டத்தின் நன்மை.

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் பெயர் அங்கு Rangon ka Celebration, Non-stop Connection’ என வைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இதன் வேலிடிட்டி மொத்தம் 150 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது கூடுதலாக 14 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் திட்டமாகும்.

இந்த திட்டம் ஒரு லிமிடெட் திட்டமாகும்

அதாவது இந்த திட்டமானது லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் இந்த திட்டம் மார்ச் 1 முதல் மார்ச் 31, 2026 வரை இருக்கும் அதாவது நீங்கள் இந்த திட்டத்தின் நன்மையை பெற இன்ற ரீச்சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க:தினமும் 2.5GB டேட்டா உடன் வரும் Airtel யின் பக்கவான பிளான் அன்லிமிடெட் காலிங்,OTT போன்ற பல நன்மை

நீங்கள் ஒரு BSNL பயனராக இருந்து, நீண்ட கால ரீசார்ஜ்களைத் தவிர்க்க விரும்பினால், இந்த திட்டத்தை உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள். சலுகை இந்த திட்டம் எக்ஸ்பைரி செய்த பிறகு, இந்த திட்டம் 150 நாட்கள் மட்டுமே வேலிடிட்டியாகும் .

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile