புத்தம் புது Motorola போன் முதல் முறையாக விற்பனை மிக சிறந்த வாய்ப்புடன் வாங்க வாய்ப்பு

HIGHLIGHTS

Motorola யின் இந்த போன் நவம்பர் ஆன இன்று பகல் 12 மணிக்கு வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்

இந்த போனை வெறும் ரூ,14,999யில் வாங்கலாம்

இதில் பவர்புல் 7000mAh சிலிகான் கார்பன் டெக்நோலாஜி கொண்ட பேட்டரி கொண்டுள்ளது

புத்தம் புது Motorola போன் முதல் முறையாக விற்பனை மிக சிறந்த வாய்ப்புடன் வாங்க வாய்ப்பு

Motorola யின் இந்த புதிய போன் வாங்க நினைத்தால் நவம்பர் ஆன இன்று பகல் 12 மணிக்கு வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் மேலும் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற ஆபர் நன்மையுடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் பவர்புல் 7000mAh சிலிகான் கார்பன் டெக்நோலாஜி கொண்ட பேட்டரி மற்றும் மிலிட்டரி கிரேட் ப்ரொடெக்ஷன் கொண்டுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto g67 power 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Moto g67 power 5G போன் ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது அதாவது இந்த போன் ப்ளிப்கார்டில் ரூ,15,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,14,999யில் வாங்கலாம் Flipkart SBI மற்றும் SBI கிரெடிட்லிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதை டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

Moto g67 power 5G சிறப்பம்சம்.

Moto G67 POWER அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் முழு -HD+ (1,080×2,400 பிக்சல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ உடன் இதில் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் விதமாக MIL-810H மிலிட்டரி கிரேட் ப்ரொடெக்ஷன் அம்சம் அம்சம் கொண்டுள்ளது.

இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் குவல்கம் 7s Gen 2 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 8GB ரேம் உடன் 24GB வரையிலான ரேமை அதிகரிக்க முடியும் இதனுடன் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் Hello UX யில் இயங்குகிறது இதை தவிர இதில் OS அப்க்ரேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யூரிட்டி பேட்சாஸ் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த போனில் Google Gemini AI வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது,

இதையும் படிங்க பிச்சிகிட்டு போகுது ஆபர் Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,33,120 டிஸ்கவுண்ட்

இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த Moto G67 Power 5G போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் 50-மெகாபிக்ஸல் Sony LYT-600 மெயின் கேமரா, 8-மேகபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் இதில் “two-in-one Flicker” கேமரா வழங்கப்படுகிறது இப்பொழுது செல்பிக்கு 32-மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது இதன் மூலம் HD ரேசளுசன் 30fps வீடியோ எடுக்க முடியும் இதை தவிர இந்த போனில் டைம்ஸ்லேப், ஸ்லோ மோஷன் மற்றும் ஆடியோ ஜூம் மோட் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது.

பேட்டரி:- இப்பொழுது கடைசியாக இந்த போனில் 7,000mAh சிலிகான் கார்பன் பேட்டரி உடன் 30W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதை தவிர இந்த போனில் 8.6mm திக்னஸ் மற்றும் இதன் இடை 210g இருக்கிறது மேலும் இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது மேலும் இதில் வேகன் லெதர் பினிஷ் வழங்கப்படுகிறது மற்றும் இதில் இதில் Dolby Atmos மற்றும் Hi-Res ஆடியோ சப்போடுடன் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo