பின்னுதுயா ஆபர் புது போனின் அறிமுகத்தால் iPhone 17 pro Max வெறும் ரூ,83,000க்கு வாங்கலாம் அது எப்படி பாருங்க

HIGHLIGHTS

Apple iPhone 17 pro Max போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

இந்த Apple நிகழ்வானது இன்று Surprise and Shine’ இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்குத் தொடங்கும்

இந்த போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் வெறும் ரூ,83,000க்கு வாங்கலாம்

இன்று புதிய Apple iPhone 18 pro சீரிஸ் அறிமுகம் செய்யும் குஷியில், Apple iPhone 17 pro Max போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இந்த Apple நிகழ்வானது இன்று Surprise and Shine’ இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்குத் தொடங்கும், எனவே புதிய போன அறிமுகம் செய்யும் குஷியில் Apple iPhone 17 Pro Max ம இக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் வெறும் ரூ,83,000க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Apple iPhone 17 Pro Max டிஸ்கவுண்ட்மற்றும் ஆபர்

Apple iPhone 17 Pro Max போனின் 256 GB ஸ்டோரேஜ் விலை ரூ,1,49,900க்கு உண்மையான விலை ஆகும் ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் உடன் இந்த போனை வெறும் ரூ,1,45,900க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் வெறும் ரூ,83,000க்கு வாங்கலாம் அதுவே நீங்கள் iPhone 16 Pro Maxஉடன் எக்ஸ்சேஞ் செய்யும்போது அதிகபடியான டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதை தவிவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம், கூடுதலாக ரோ,1000 கூப்பன் நன்மையும் பெறலாம்.

Apple iPhone 17 Pro Max

Apple iPhone 17 Pro Max சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், 6.9-இன்ச் 120Hz ப்ரோமோஷன் பேனலை ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் டிஸ்ப்ளேவுடன் கொண்டிருக்கும். இது A19 ப்ரோ சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பிடத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய பேட்டரி மற்றும் டைட்டானியம் சட்டகத்திற்கு பதிலாக அலுமினியம் மற்றும் கண்ணாடியுடன் கூடிய புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Apple Launch Event September 2026: எங்கு எப்பொழுது எப்படி பார்ப்பது ? இதில் என்ன என்ன அறிமுகமாகும்

இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது: 48MP பிரதான, 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ். முன்பக்கத்தில், 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

அனைத்து போன்கலுமே iOS 26 யில் இயங்குகின்றன மற்றும் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களை சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :