iPhone 17 Pro Price cut before iphone 18 Pro launch tomorrow check price discount
இன்று புதிய Apple iPhone 18 pro சீரிஸ் அறிமுகம் செய்யும் குஷியில், Apple iPhone 17 போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது புதிய Apple நிகழ்வில் iPhone 18 சீரிஸ் Apple Watch Series 12 மற்றும் புதிய AirPods 5 ஆகியவை இந்த அறிமுக செய்யும் மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Apple iPhone 17 போன் பிளிப்கார்டில் ரூ,82,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் பிறகு இந்த போனை வெறும் ரூ,78,900க்கு வாங்கலாம், இதை தவிர Apple கூப்பன் ரூ,1000 ஆபர் வழங்கப்படுகிறது, மேலும் பல எக்கச்சக்க ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம்.
ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது
இதையும் படிங்க:Apple Launch Event September 2026: எங்கு எப்பொழுது எப்படி பார்ப்பது ? இதில் என்ன என்ன அறிமுகமாகும்
.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது