இன்டெக்ஸ் நிறுவனத்தின் அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4G வோல்ட் வசதி, 5 இன்ச் FWVGA 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், குவாட்கோர் சிப்செட், 1 GB ரேம், ஆண்ட்ராய்டு இயங்குகிறது
போட்டோக்கள் எடுக்க 5 MB பிரைமரி கேமரா, LEDபிளாஷ், 2 MB செல்பி கேமரா, பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்ட்டு இருக்கிறது.
Intex Aqua Lions T1 Lite 4G சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 854x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னப்ட்ரப்கன்SC9832A பிராசஸர்
- 1 GB ரேம்
- 8 GBஇன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 4ஜி வோல்ட்இ, wifi, ப்ளூடூத்
- 2200 MAH பேட்டரி
இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் ராயல் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ஷேம்பெயின் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.3,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.