வேற லேவல் பட்டய கிளப்பும் ஆபர் Google யின் இந்த போனில் பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,15,000 டிஸ்கவுண்ட்
Google Pixel 10 போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்
எக்ஸ்சேஞ் ஆபர் உட்பட ஆகமொத்தம் இப்பொழுது இந்த போனில் ஆகமொத்தம் ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட்
நீங்கள் புதியதாக Google Pixel 10 போனை மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போன் அதன் அறிமுக விலையை பற்றி பேசினால், ரூ,79,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,70,999க்கு வாங்கலாம் இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபர் உட்பட ஆகமொத்தம் இப்பொழுது இந்த போனில் ஆகமொத்தம் ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் கூடுதல் நன்மை பெறலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyGoogle Pixel 10 டிஸ்கவுண்ட் நன்மைகள்
பிக்சல் 10-யின் அடிப்படை விலையான ₹74,999, அதன் அறிமுக விலையை விட ஏற்கனவே குறைவாக உள்ளது. மேலும், HDFC பேங்க் கார்ட்களுடன் ஃபிளிப்கார்ட் ரூ,4,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குவதால், இதன் விலை ₹70,999 ஆகக் குறைகிறது.

இருப்பினும், இதன் மிகப்பெரிய நன்மை எக்ஸ்சேஞ்ச் சலுகைதான். இந்த மாடலுக்கு ஃபிளிப்கார்ட் ஒரு நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சாதனத்தை இன்னும் மலிவான கூகுள் பிக்சல் 10-க்கு மாற்றிக்கொள்ளலாம். நினைவில் கொள்ளுங்கள், எக்ஸ்சேஞ்ச் மதிப்பு பழைய சாதனத்தின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது.
இப்போது, உதாரணமாக, உங்களிடம் ஒரு பிக்சல் 7 இருந்து, அதை எக்ஸ்சேஞ்ச் செய்தால், உங்களுக்குச் சுமார் ₹14,400 எக்ஸ்சேஞ்ச் வேல்யூ கிடைக்கும்., இதை தவிர மற்ற போன்கல்களுக்கு ரூ,5000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்.
Google Pixel 10 சிறப்பம்சம்
இந்த ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஆக்டுவா OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 20: 9 ரேசியோ 1080 x 2424 பிக்சல் ரெசளுஷன் கொண்டது. டிஸ்ப்ளேவின் பிக்சல் டென்சிட்டி 422 PPI ஆகும், மேலும் இது ஸ்மூதான டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் 60Hz முதல் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது . ஸ்க்ரீனை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ப்ரைட்னஸ் பற்றி பேசுகையில், இது 3,000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
ப்ரோசெசர் பொறுத்தவரை, புதிய கூகிள் டென்சர் ஜி5 சிப்செட் பிக்சல் 10 யில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறுவனம் 7 ஆண்டுகள் வரை OS, பாதுகாப்பு மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது.
இதையும் படிங்க :ஒரிஜினல் விலையை விட Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட்
கேமராவைப் பற்றிப் பேசுகையில், பிக்சல் 10 போட்டோ எடுப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 48MP குவாட் PD வைட் கேமரா, 13MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 10.8MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து பின்புற கேமராக்களும் சூப்பர் ரெஸ் ஜூம் தொழில்நுட்பம் மூலம் 20x ஜூம் வரை வழங்குகின்றன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இது 10.5MP இரட்டை PD முன் கேமராவைக் கொண்டுள்ளது.
கூகிள் பிக்சல் 10 யில் 4970mAh பேட்டரி உள்ளது, இது 24 மணி நேரத்திற்கும் மேலான காப்புப்பிரதியை வழங்குகிறது. சார்ஜ் செய்வதற்கு, இது 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது மேலும், இந்த போனில் IP68 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் ரேட்டிங்கை பெற்றுள்ளது மற்றும் இது பிங்கர் -ரெசிஸ்டன்ட் பினிஷ் கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile