ஒரிஜினல் விலையை விட Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

MOTOROLA Edge 60 Pro போனில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

இந்த போனின் MRP விலை ரூ,36,999 ஆகும்

இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்

ஒரிஜினல் விலையை விட Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட்

நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் MOTOROLA Edge 60 Pro போனில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்,இந்த போனின் MRP விலை ரூ,36,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர இந்த போனில் வரும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA Edge 60 Pro விலை மற்றும் ஆபர் தகவல்.

MOTOROLA Edge 60 Pro பிளிப்கார்டில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,28,499 யில் வாங்கலாம், மேலும் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,36,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,8,000 வரை குறைப்பு இதை தவிர நீங்கள் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

MOTOROLA Edge 60 Pro சிறப்பம்சம்.

இது 6.7-இன்ச் சூப்பர் HD குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்ப்ளேவின் ரெசளுசன்1.5K அதாவது 2712 x 1220 பிக்சல்கள். இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரஸ் ரேட்டையும் 4500 nits வரை ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . அதன் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கிடைக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாரை சப்போர்ட் செய்கிறது. இந்த போன் மீடியாடெக் Dimensity 8350 எக்ஸ்ட்ரீம் ப்ரோசெசர் இயங்குகிறது.

இதையும் படிங்க:அழகிய ஸ்டைலிஷ் லுக்கில் AI+ Nova Flip 5G போன் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

இந்த போன் 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்டை பெறும். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஒப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது, இதன் மூலம் நிறுவனம் 3 வருட ஒப்பர்டிங் சிஸ்டம் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்குகிறது.

கேமராவை பற்றி பேசினால் இந்த போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இது 50MP மெயின், 50MP அல்ட்ரா வைட், 10MP டெலிஃபோட்டோ மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காளிர்க்காக 50MP கேமராவைக் கொண்டுள்ளது இந்த போனில் பர்புள்ளன 6000mAh பேட்டரி உள்ளது. இதன் மூலம், நிறுவனம் 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்கியுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo