iPhone பிரியர்களுக்கு இது ஜாக் பாட் ஆபர் இந்த புது மாடலில் ஒரே அடியாக ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

புதிய APPLE iPhone 17 போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கு

பிளிப்கார்டில் இந்த இப்பொழுது அதுரடி டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,72,900க்கு வாங்கலாம்

இதன் லிஸ்ட்டிங் விலையை விட ஒரே ரூ,10,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது

நீங்கள் Apple யின் இந்த புதிய APPLE iPhone 17 போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும்.இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இந்த இப்பொழுது அதுரடி டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,72,900க்கு வாங்கலாம் இதன் லிஸ்ட்டிங் விலையை விட ஒரே ரூ,10,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் வாழ்வில் ஒருமுறையாவது ஐபோன் வாங்கிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பற்றி பார்க்கலாம் வாங்க.

APPLE iPhone 17 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

APPLE iPhone 17

APPLE iPhone 17 போனின் 256 ஸ்டோரேஜ் விலை ரூ,82,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபருடன் இந்த போனை வெறும் ரூ, 72,900க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் சலுகையுடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பலி போனை எக்ஸ்சேஞ் செய்யும்போது போனின் கண்டிஷன் போர்த்து எக்ஸ்சேஞ் செய்யப்படும்.

இதையும் படிங்க நீங்கள் வெயிட் பண்ணி காத்து கொண்டிருந்த MOTOROLA edge70 proஅறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தால் அசந்து போவிங்க

Apple iPhone 17 சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :