Oppo Find X10 and X10 Pro Max launching with stunning camera
ஒப்போ இன்று அதன் இரண்டு புதிய போன் Oppo Find X10 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிஸ் கீழ் Oppo Find X10 மற்றும் Oppo Find X10 Pro Max அறிமுகம் செய்தது. இதனுடன் Oppo Find X10 போனில் இரண்டு 200MP கேமரா மற்றும் Oppo Find X10 Pro Max போனில் மூன்று 200MP கேமரா அம்சங்களுடன் வருகிறது, இதை தவிர இந்த போனில் பெரிய பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Oppo Find X10 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.59-இன்ச் LTPO AMOLED பேணல் உடன் 144 Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. இதனுடன் இந்த போனில் கிருஷ்ட்டல் குவார்ட் க்ளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் 3D அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek’s Dimensity 9600M சிப்செட்டுடன் வருகிறது இதனுடன் இதில் 12GB LPDDR5X RAM மற்றும் 512GB யின் UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஒப்ஷன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android 17 அடிபடையின் கீழ் ColorOS 17 யில் இயங்குகிறது.
அப்போவின் Find X10 போனில் 8,000mAh பேட்டரியுடன் 80W வயர்ட் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் இந்த போன் வயர்ட் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
இந்த போனில் இருக்கும் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை 200MP மெயின் கேமரா, 200MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் செல்பி மற்றும் வீடியோ காலிங்க்கு 50MP சென்சார் முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.
Oppo Find X10 Pro Max போனில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 144 Hz ரெப்ரஸ் ரேட் உடன் இந்த போனின் தெளிவான ப்ரைட்னஸ்க்கு 3,600 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக க்ரிஷடல் குவார்ட் கிளாஸ் வழங்கப்படுகிறது.
இதனுடன் இந்த போனின் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 9600 Pro சிப்செட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் 16GB யின் LPDDR5X RAM மற்றும் 512GB யின் UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, அதே போல இந்த போனிலும் அதே Android 17 அடிபடையின் கீழ் ColorOS 17 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க பிளிப்கார்டின் மெகா உத்சவம் Nothing யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட்
இப்பொழுது இந்த போனில் போட்டோகிரபிக்கு 200MP ப்ரைமரி கேமரா சென்சார், 200MP அல்ட்ரா வைட் மற்றும் 200MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 50MP கேமரா வீடியோ மற்றும் செல்பிக்கு வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 8,000 mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Oppo Find X10 போனின் விலை 12GBரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,1,39,999 and 12GB 512GB 1,69,999
Oppo Find X10 pro Max 12GB 512GB ஸ்டோரேஜ் ரூ,199,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் விற்பனை அக்டோபர் 29 நடைபெறும் Flipkart மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட்டில் வாங்கலாம். மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் 10% இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,8000 எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது