நீங்கள் வெயிட் பண்ணி காத்து கொண்டிருந்த MOTOROLA edge70 proஅறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தால் அசந்து போவிங்க

HIGHLIGHTS

MOTOROLA edge 70 pro போன் இன்று அறிமுகமானது

இது edge 70 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

நீங்கள் வெயிட் பண்ணி காத்து கொண்டிருந்த MOTOROLA edge70 proஅறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தால் அசந்து போவிங்க

நீங்கள் மிகவும் ஆரவமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த MOTOROLA edge 70 pro போன் இன்று அறிமுகமானது. இது edge 70 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போனில் MediaTek Dimensity 8500 ப்ரோசெசர் 6500mAh பேட்டரியுடன் 90W டர்போ பவர் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA edge 70 pro டாப் அம்சங்கள்.

டிஸ்ப்ளே:MOTOROLA edge 70 pro யின் இந்த போனில் அம்சங்களை பற்றி பேசினால், 6.8-இன்ச் (2772 x 1272 pixels) 1.5K ரெசளுசன் உடன் இதில் எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 144Hz வரை ரெப்ராஸ் ரேட் 5200 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.

ப்ரோசெசர்: இப்பொழுது ப்ரோசெசர் என வரும்போது ediaTek Dimensity 8500 Extreme SoC octa core ப்ரோசெசருடன் வருகிறது, இதை தவிர இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் (3 OS + அப்டேட்மற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது,

ரேம் ஸ்டோரேஜ்: இது 8GB / 12GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது.

கேமரா:-இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 50MP மெயின் கேமரா LYTIA-710 சென்சார் உடன் , OIS, 50MP 122º அல்ட்ரா-வைட் ஆட்டோஃபோகஸ் கேமரா, மேக்ரோ ஆப்ஷன், மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார், 4K 60fps வரை வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை வழங்குகிறது மற்றும் இந்த போனில் முன் பக்கத்தில் 50MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா உடன் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

இதையும் படிங்க வேற லெவல் ஆபர் Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட்

பேட்டரி : கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை 6500mAh பேட்டரியுடன் 90W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்கப்படுகிறது.

மற்ற அம்சங்கள் : இதை தவிர இந்த போனில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmosசப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்,USB Type-C, இதனுடன் இதில் வாடர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு (IP68 + IP69) மிலிட்டரி கிரேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் டைமென்ஷன் 159.87x 74.28x 6.99mm மற்றும் இதன் இடை [Acetate finish]; Weight: 183g, Silk Finish மற்றும் 190g [Acetate) ஆகவும் இருக்கிறது

MOTOROLA edge 70 pro விலை தகவல்.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ, பேன்டோன் லில்லி ஒயிட் மார்பிள் ஃபினிஷ், பேன்டோன் டீ சாட்டின் லக்ஸ் ஃபினிஷ் மற்றும் பின்புறத்தில் பேன்டோன் டைட்டன் டெய்லர்டு ஃபேப்ரிக் ஃபினிஷ் ஆகிய கலர்களில் வருகிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 38,999 விலையிலும், 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 41,999 விலையிலும் கிடைக்கிறது.

இந்த போன் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் Flipkart, motorola.in மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo