புது ஐபோன் வரும் குஷியில் iPhone யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,6,245 மெகா டிஸ்கவுண்ட்

Apple புதிய iPhone அறிமுகம் செய்யும் இருக்கும் நிலையில் அதன் பழைய மட்ல்கலான Apple iPhone 16 போனில் இ-காமர்ஸ் தமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டுள்ளது செப்டம்பர் 9 தேதி iPhone 18 சீரிஸ் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் அதன் iPhone 16 மாடலில் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,6,245 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Apple iPhone 16 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Apple iPhone 16 போன் பிளிப்கார்டில் ரூ,67,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,6,245 இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுன்ட் நன்மை பெறலாம் அதன் பிறகு இந்த போனை ஒரே அடியாக ரூ,6,245 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,61,655க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கவதன் மூலம் இந்த போனை வெறும் ரூ,52,100க்கு வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

_Apple iPhone 16

iPhone 16 சிறப்பம்சம்.

Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் ஓய்நிச்குடன் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது

போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :