கடந்த வாரம் இந்தியாவில் அதன் Ai+ Nova புதிய Ai+ Nova 2 Ultra 5G போனை அறிமுகம் செய்தது
இந்த போனை இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
இந்த போனை வெறும் ரூ,14,999 யில் வாங்கலாம்
_Ai+ Nova 2 Ultra 5G (2)
கடந்த வாரம் இந்தியாவில் அதன் Ai+ Nova புதிய Ai+ Nova 2 Ultra 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போனை இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த விற்பனையின் மூலம் மிக சிறந்த பேங்க் ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை வெறும் ரூ,14,999 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் 6000mAh பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Ai+ Nova 2 Ultra 5G விலை மற்றும் ஆபர்
_Ai+ Nova 2 Ultra 5G
Ai+ Nova 2 Ultra 5G, இந்த போனின் 6GB + 128GB மாடலின் விலை ரூ. 16,999 ஆகவும், 8GB + 128GB மாடலின் விலை ரூ. 18,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 17 ஆம் தேதி இன்று மதியம் 12 மணி முதல் முறையாக Flipkart யில் விற்பனைக்கு வருகிறது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ. 2000 டிஸ்கவுண்ட் உடன் , இதன் ஆரம்ப விலை ரூ. 14,999 வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
டிஸ்ப்ளே :இந்த போனில் 6.78-இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) 1.5K 144Hz AMOLED ஸ்க்ரீன் உடன் 2500 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது
ப்ரோசெசர்:-Mali-G615 MC2 GPU உடன் கூடிய 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 7400 4nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
ரேம் ஸ்டோரேஜ்:- 6ஜிபி / 8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பகம், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை அதிகரிக்க நினைவகம் ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி) nxtQ OS உடன் ஆண்ட்ராய்டு 16
கேமரா:-சோனி IMX752 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா, LED ஃபிளாஷ், 4K 30fps வரை வீடியோ பதிவு 13MP முன்பக்க கேமரா
கனெக்டிவிட்டி:- USB டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்க்ரீனின் உள்ள பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது எடை: 200 கிராம்5G SA மற்றும் NSA, 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz), புளூடூத் 5.4, GPS/ GLONASS/ Beidou, USB Type-C 2.0 3W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய 6000mAh (வழக்கமான) பேட்டரி வழங்கப்படுகிறது இதனுடன் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிச்டன்ட் (IP68 ரேட்டிங் ) வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.