iPhone 15 வாங்க சரியான நேரம், இன்னிக்கு மிஸ் பண்ண இந்த ஆபர் மீண்டும் கிடைக்காது

HIGHLIGHTS

நீங்கள் குறைந்த விலையில் புதிய iPhone வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும்

இ-காமர்ஸ் தளமான Vijay Sales யில் Apple Days விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது

iPhone 15 யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

iPhone 15 வாங்க சரியான நேரம், இன்னிக்கு மிஸ் பண்ண இந்த ஆபர் மீண்டும் கிடைக்காது

நீங்கள் குறைந்த விலையில் புதிய iPhone வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது இ-காமர்ஸ் தளமான Vijay Sales யில் Apple Days விற்பனை சிறப்பாக நடைபெற்று வருவதால் அதன் Apple iphone யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனையின் கீழ் iPhone 15 யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த விற்பனை இன்றுடன் முடிவடைவதால் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் சரி வாங்க இந்த போனில் எவ்வளவு ஆபர் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 15 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

இந்த விற்பனையில் ஐபோன் 15-இன் ஆரம்ப விலை சுமார் ₹56,900 ஆகும். சுவாரஸ்யமாக, பேங்க் சலுகைகளைப் பயன்படுத்திய பிறகு இதன் விலை மேலும் குறைகிறது. சில கார்டுகளில் ரூ,7,500 வரை கேஷ்பேக் கிடைப்பதால், இந்த போனின் விலை ரூ,50,000-க்கும் குறைவாகிறது. நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், விலை மேலும் குறையக்கூடும் மேலும் இந்த போனின் உண்மையான MRP விலை ரூ,59,900 ஆகும் அதிலிருந்து நேரடியாக ரூ,9000 வரை குறைக்கப்பட்டுள்ளது

இந்த விற்பனையானது Vijay Sales யில் Apple Days விற்பனை யின் கிடைக்கும் இந்த விற்பனை ஏப்ரல் 11 ஆரம்பித்து ஏப்ரல் 16 ஆன இன்றுடன் முடிவடைகிறது இன்று முடிவடையும் காரணத்தால் இன்று இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

Apple iPhone 15

iPhone 15 யில் ஒரு டுயள் சிம் (நேனோ) ஸ்மார்ட்போன் ஆகும், இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே மற்றும் கூடுதல் செக்யுரிட்டிகாக செராமிக் ஷீல்டு மெட்டீரியலைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, ஆப்பிள் ஐபோன் 15 ஐ டைனமிக் ஐலண்டுடன் பொருத்தியுள்ளது,

இதையும் படிங்க 7,000mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் Oppo அதன் புதிய போனை அறிமுகம் செய்தது விலை மற்ற அம்சங்களை பாருங்க

ப்ரைமரி கேமரா 2um குவாட் பிக்சல் சென்சார் மற்றும் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா ஆகும். ஸ்மார்ட்போனில் f/1.6 அப்ரட்ஜர் மற்றும் சென்சார் ஷிப்ட் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கைபேசியின் முன்புறத்தில் 12 மெகாபிக்சல் TrueDepth கேமரா உள்ளது, இது புதிய கேமரா ஹைலேன்ட்பொருத்தப்பட்டுள்ளது.

றுவனத்தின் A16 பயோனிக் சிப்பைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து USB Type-C போர்ட்டைப் பெற்ற முதல் போன்கள் எனக் கூறப்படுகிறது. இரண்டு போனிலும் உள்ள ரேம் அல்லது பேட்டரி பவர் பற்றி ஐபோன் தயாரிப்பாளர் எதுவும் கூறவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo