Dolby Atmos மற்றும் DTS:X டெக்நோலாஜி உடன் புதிய Zebronics Zeb Juke Bar 9710C அறிமுகம்
Zebronics அதன் Zebronics Zeb Juke Bar 9710C இந்தியாவில் அறிமுகம் செய்தது
இந்த புதிய Soundbar யில் காம்பேக்ட் 5.1 சேனல் சப்போர்டுடன் இந்த சவுண்ட்பார் சிஸ்டம் வருகிறது
இதில் Dolby Atmos மற்றும் DTS:X டெக்நோலாஜி சப்போர்டுடன் வருகிறது
Zebronics அதன் Zebronics Zeb Juke Bar 9710C இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய Soundbar யில் காம்பேக்ட் 5.1 சேனல் சப்போர்டுடன் இந்த சவுண்ட்பார் சிஸ்டம் வருகிறது, மேலும் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த ஆடியோ அப்க்ரேட் சப்போர்டுடன் இதில் Dolby Atmos மற்றும் DTS:X டெக்நோலாஜி சப்போர்டுடன் இதில் 13.33 cm கொண்ட வயர்லெஸ் சப்வூபர் வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyZebronics Zeb Juke Bar 9710C விலை தகவல்
Zeb Juke Bar 9710C இந்தியாவில் அமேசான் வழியாக ரூ.16,999 அறிமுக விலையில் கிடைக்கிறது. இந்த சவுண்ட்பார் Zebronics-இன் ஒரு வருட வாற விற்கப்படுகிறது.
Zebronics Zeb Juke Bar 9710C சிறப்பம்சம்.
Zebronics Zeb Juke Bar 9710C சவுண்ட்பாரில் 5.1-சேனல் சப்போர்டுடன் இதில் மிக சிறந்த சவுண்ட் அவுட்புட் 550W RMS வழங்குகிறது, இந்த அமைப்பில் ஒவ்வொன்றும் 70W மதிப்பிடப்பட்ட டிரிபிள் டிரைவர்களைக் கொண்ட ஒரு சிறிய சவுண்ட்பார், ஒவ்வொன்றும் 75W வழங்கும் இரண்டு வயர்லெஸ் ரியர் சேட்டிலைட் ஸ்பீக்கர்கள் உள்ளன. லோ ப்ரிகுவன்ஷி அவுட்புட் கையாள 190W மதிப்பிடப்பட்ட 13.33cm வயர்லெஸ் சப்வூஃபர் உடன் இது வருகிறது. இந்த அமைப்பில் ஒவ்வொன்றும் 70W மதிப்பிடப்பட்ட டிரிபிள் டிரைவர்களைக் கொண்ட ஒரு சிறிய சவுண்ட்பார், ஒவ்வொன்றும் 75W வழங்கும் இரண்டு வயர்லெஸ் ரியர் சேட்டிலைட் ஸ்பீக்கர்கள் உள்ளன. குறைந்த வைப்ரேஷன் அவுட்புட்டுடன் கையாள 190W மதிப்பிடப்பட்ட 13.33cm வயர்லெஸ் சப்வூஃபர் உடன் இது வருகிறது.
இந்த அமைப்பு சவுண்ட்பார், பின்புற சேட்லைட்கள் மற்றும் சப்வூஃபர் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி ஒரு சரவுண்ட்மிக சிறந்த சவுண்ட் அமைப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கன்டென்ட் திரைப்படங்கள், ம்யூசிக் மற்றும் கேமிங்கிற்கு ஏற்ற ரூம் முழுக்க மிக சிறந்த ஆடியோவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:வெறும் ரூ,2,849 ஆரம்ப விலையில் Soundbar இந்த ஹோலி பண்டிகைக்கு செம்ம வைப்
கனெக்ஷன் பொறுத்தவரை, Zeb Juke Bar 9710C ஆனது ப்ளூடூத் 5.3, டிவி இணைப்புகளுக்கான HDMI eARC, ஆப்டிகல் உள்ளீடு, USB மற்றும் AUX ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது . LED டிஸ்ப்ளே, மேட் ஃபினிஷ் டிசைன் , சுவர்-மவுண்ட் சப்போர்ட் மற்றும் செயல்பாட்டிற்கான ரிமோட் கண்ட்ரோல் ஆகியவை பிற அம்சங்களில் அடங்கும்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில், நிறுவனம் Zebronics Juke Bar 9300C மற்றும் Zeb-Juke Bar 9010C ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது . Zebronics Juke Bar 9300C சவுண்ட்பாரில் டிரிபிள்-டிரைவர் சவுண்ட்பார் யூனிட், இரண்டு பின்புற செட்லட் ஸ்பீக்கர்கள் மற்றும் 13.33 cmசப்வூஃபர் ஆகியவை அடங்கும். ZEB-Juke Bar 9010C 140W RMS அவுட்புட் வழங்குகிறது மற்றும் கூடுதல் பாஸுக்கு 13.33 cmசப்வூஃபர் உடன் வருகிறது. இந்த மாடல் இரட்டை-டிரைவர் சவுண்ட்பார் வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது, டால்பி ஆடியோவை சப்போர்ட் மற்றும் ஒத்த கனெக்ஷன் விருப்பங்களை உள்ளடக்கியது, இது சிறிய இடங்கள் அல்லது எளிமையான அப்டேட்டை தேடும் பயனர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile