வெறும் ரூ,2,849 ஆரம்ப விலையில் Soundbar இந்த ஹோலி பண்டிகைக்கு செம்ம வைப்

வெறும் ரூ,2,849 ஆரம்ப விலையில் Soundbar இந்த ஹோலி பண்டிகைக்கு செம்ம வைப்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு இந்த மிக மிக குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தால் வெறும் ரூ,5000க்கும் குறைவான விலையில் வாங்கலாம், இவ்வளவு குறைந்த விலையில் வரும் சவுண்ட்பாரின் மூலம் உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் போல மேலும் இந்த சிறப்பு ஆபரனது வட இந்தியரின் மிக பிரபலமான பண்டிகை ஹோலி முன்னிட்டு ரூ,2999 இலிருந்து ஆரம்பமாகிறது இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் ரூ,5000க்கும் குறைவாக இருக்கும் சவுண்ட்பார் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZEBRONICS JUKE BAR 3903

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ,2,999க்கு வாங்கலாம் இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,849 யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,ZEBRONICS JUKE BAR யில் 120W வெர்ஜுவல் 5.1 சரவுண்டட் சவுண்ட் எபக்ட் உடன் இதில் ப்ளுடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சத்துடன் வருகிறது.

இதையும் படிங்க:ZEBRONICS யின் பவர்புல்லான Soundbar வெறும் ரூ,3,599 யிலிருந்து ஆரம்பம் பட்டயளப்பும் கூப்பன் ஆபர்

MarQ by Flipkart Thunder 160, 160 Watts

MarQ யின் சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ,3999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,200 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,3799 யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், MarQ by Flipkart Thunder சவுண்ட்பார் 160வாட் 2.1 சேனல் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் ப்ளுடூத் கனெக்டிவிட்டி போன்ற மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

MOTOROLA AmphisoundX with 2.2 Channel 100 W

MOTOROLA AmphisoundX சவுண்ட்பாரின் விலை பிளிப்கார்டில் ரூ,2,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் ரூ,150 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,2,849யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், MOTOROLA AmphisoundX இது 2.2 சேனல் சப்போர்டுடன் 100W ப்ளுடூத் கனேக்ஷனுடன் வருகிறது இதனுடன் இதில் ரிமோட் கண்ட்ரோல், பவர் கேபிள் வால் மவுண்டிங் அம்சத்துடன் வருகிறது.

boAt Aavante 2.1 2450

boAt Aavante 2.1 2450 சவுண்ட்பாரின் விலை பிளிப்கார்டில் ரூ,6499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,325 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,5849 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், boAt Aavante 2.1 சேனல் சப்போர்டுடன் இதில் 240W சவுண்ட் அவுட்புட்டுடன் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல ஆக்கிவிடும், இதனுடன் இதில் வயர்லெஸ் சேட்லைட் EQ மோட்ஸ் ரிமோட் கண்ட்ரோல்ஸ் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo