4G மற்றும் 5Gக்கு என்ன வித்தியாசம் ? நன்மை தீமை என்ன

4G  மற்றும் 5Gக்கு  என்ன வித்தியாசம் ? நன்மை  தீமை என்ன
HIGHLIGHTS

நாம் 4G பயன்படுத்துவது, இன்டர்நெட் வீடியோ காலிங், வீடியோ பாடல் என கேக்க பயன்படுத்துகிறோம் இது தான் அடிப்படையாக இருக்கிறது மேலும் நாம் ஒரு சில ஆப் மூவி பாடல் மற்றும் போட்டாக்களையும் டவுன் லோடிங் செய்து வருகிறோம்.

தற்பொழுது 1G  லிருந்து, 2G, 3G, மற்றும் 4G  என ஸ்மார்ட்போன்கள்  வந்தது அந்த வகையில் டெலிகாம் நிறுவனங்களும் தற்பொழுது 4G   போன்ற சேவையை வழங்கி வருகிறது. இப்பொழுது 5G  ஸ்மார்ட்போன்  வர ஆரம்பித்துள்ளது ஏற்கனவே 4G  யில்  ஏகப்பட்ட சிக்கல்கள்  இருந்த பின்னும் இப்பொழுது 5G   ஸ்மார்ட்போன்கள்  வர ஆரம்பித்துள்ளது  இதனை  தொடர்ந்து  டெலிகாம் நிறுவனங்களும் அதன் 5G  சேவையை  கொண்டு வர உள்ளது. ஏற்கனவே  ஜியோ  2020 யில்  5G சேவை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது இதனுடன் நாம்  இதில் 4G  மற்றும்  5G யில் இருக்கும்  நன்மை  தீமை பற்றி பார்ப்போம் வாருங்கள் 

நாம் 4G பயன்படுத்துவது, இன்டர்நெட்  வீடியோ காலிங், வீடியோ  பாடல்  என கேக்க பயன்படுத்துகிறோம் இது தான்  அடிப்படையாக  இருக்கிறது மேலும் நாம்  ஒரு சில  ஆப்  மூவி பாடல் மற்றும் போட்டாக்களையும் டவுன் லோடிங் செய்து வருகிறோம்.

அதுவே  நாம் 5G  பயன்படுத்தினால்  பல மடங்கு ஸ்பீட்   வழங்கும் அதாவது 100 சதவீதம் ஸ்பீட்  போன்றவற்றை வழங்கும் 

உதாரணத்துக்கு 4G  ஸ்பீட் 10 லிருந்து 2oMpbs இருக்கும். ஆனால்  பல  பேருக்கு  இது  கிடைப்பதில்லை காரணம், நீங்கள் வசிக்கும் இடத்தில்  அனைவருமே 4G  ஸ்மார்ட்போன் வைத்திருப்பவராக  இருப்பார்கள் இதன்  காரணமாக  நமக்கு  ஸ்பீட்  குறைவு ஏற்படுகிறது.

5G   வருவதற்கான முதல் காரணம்  இந்த 10 லிருந்து 2oMpbs முழுமையாக  வழங்குவதற்கு 5G   ஸ்பீட்  கொண்டு வரப்பட்டது.

 

உதாரணத்துக்கு  நீங்கள்  ஒரு முழு மூவியை  3G யில்  டவுன்ட்லோட் செய்தால், 26 மணி நேரம்  தேவைப்படுகிறது.அதுவே 4G   யாக  இருந்தால், 6 நிமிடத்தில்  டவுன்லோடு செய்யலாம் மற்றும் 5G யாக இருந்தால் 3.6 செகண்ட்களில்  டவுன்லோடு  செய்து விடலாம்  இதன் மூலம்  5G  கொண்டு வர  முதல் காரணம் ஸ்பீட்  தான்  என  கூறப்பட்டுள்ளது. 

 5G கிடைப்பது  நன்மையை தீமையை ?

நன்மை

5G யின் நன்மை,5G  கொண்டு வர  முதல் காரணம் ஸ்பீட்  தான்  வயலெஸ் 1GB ஸ்பீட் வர கிடைக்கும் டேட்டா மிகவும்  அதிவேகமாக  இருக்கும் இதன் மூலம்  அனைத்து டெக்னோலஜி 5G  யில் கொண்டு வரப்படும், உதாரணத்துக்கு  லேப்டாப், டிவி, கார், மற்றும் பல  கேட்ஜட் பொருட்கள் 

தீமை 
4G  கிலோமீட்டர்  பயன்படுத்த 10 கிலோ மீட்டருக்கு தொலைவில்  ஒரு செல்போன்  டவர் இருந்தால் போதும், ஆனால்  5G க்கு  1கிலோமீட்டருக்கு  ஒரு  டவர்  அமைக்க வேண்டும் இதில்  சமீபத்தில்  வெளியான 2.0 படத்தை போல  பறவைகளுக்கு பாதிப்பு  ஏற்ப்படும் இதில் விலங்குகள்  மற்றும் மனிதர்களுக்கு கூட  அதிக  பாதிப்பு  ஏற்படும் உதாரணத்துக்கு  குழந்தைகள்  இதில் அதிக பாதிப்பு அடைவர்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo