ATM மெஷினை போல காயின் மெஷினை கண்டு பிடித்து அசத்திய தமிழ்நாட்டு மாணவிக்கு கூகுள் பாராட்டு.

HIGHLIGHTS

தனது ஆசிரியரின் ஊக்கத்தால் ஏ.டி.எம் மெஷின்களில் ரூபாய் நோட்டுகள் வருவது போலவே, சில்லறை நாணயங்களை கொடுக்கும் வகையில் ‘காயின் வெண்டிங் மெஷின்’ ஒன்றினை கண்டறிந்தார்.

ATM  மெஷினை  போல  காயின்  மெஷினை  கண்டு பிடித்து அசத்திய  தமிழ்நாட்டு  மாணவிக்கு  கூகுள்  பாராட்டு.

தமிழகத்தை  சார்ந்த பள்ளி மனைவியின்  அறிவியல் கண்டுபிடிப்பு  சாதனையை  பாராட்டியாது  கூகுள் தனது ஆசிரியரின் ஊக்கத்தால் ATM  மெஷின்களில் ரூபாய் நோட்டுகள் வருவது போலவே, சில்லறை நாணயங்களை கொடுக்கும் வகையில் ‘காயின் வெண்டிங் மெஷின்’ ஒன்றினை கண்டுபிடித்துள்ளார் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்ற மாணவி தர்ஷினி. அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுடைய மாணவர்களைக் கண்டறிந்து அங்கீகரிக்கவும், அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சமூகம் சார்ந்த யோசனைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கவும் ’கூகுள்’ நிறுவனம் ஆன்லைனில் அடிக்கடி அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளை நடத்துகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் எங்கிருந்து, எந்த மாணவரும் கலந்து கொள்ள முடியும்

தனது ஆசிரியரின் ஊக்கத்தால் ஏ.டி.எம் மெஷின்களில் ரூபாய் நோட்டுகள் வருவது போலவே, சில்லறை நாணயங்களை கொடுக்கும் வகையில் ‘காயின் வெண்டிங் மெஷின்’ ஒன்றினை கண்டறிந்தார். 

இதனுடன் அந்த மாணவி இந்த அறிவியல்  கண்டுபிடிப்பை தன் ஆசிரியர் உதவியால்  வீடியோ பதிவை  ஒன்று  கூகுளுக்கு அனுப்பி வைத்தது இதனுடன் . தர்ஷினி  யின் இந்த  சிறு வயதிலே காயின்  லெண்டிங் மெஷினை  கண்டுபிடிப்பை  பாராட்டியது  கூகுள்  நிறுவனம் உங்களுடைய இந்த யோசனையை உலகுக்கு பயன்படும் வகையில் அளித்ததற்கும் நன்றி’ என்று பாராட்டினையும் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo