மே 2-4 REALME ஸ்மார்ட்போன்கள் அதிரடி சலுகை வழங்குகிறது, இதில் REALME 2 PRO, REALME U1

HIGHLIGHTS

Realme U1 ஸ்மார்ட்போனில் 1,000 ரூபாய் உடன் தள்ளுபடி உடன் விற்பனை கிடைக்கிறது

மே 2-4 REALME  ஸ்மார்ட்போன்கள் அதிரடி சலுகை வழங்குகிறது, இதில்  REALME 2 PRO, REALME U1

Realme இந்த நேரத்தில் MobiKwik உடன் கூட்டு சேர்ந்து அதன் ஸ்மார்ட்போனில்  மிக சிறந்த டிஸ்கவுண்ட்  வழங்குகிறது. மற்றும் இதில் ஆபரும்  பெற  முடியும்.தற்பொழுது நிறுவனம் மே 2 லிருந்து மே 4 வரை Realme 2 Pro மற்றும் Realme U1 ஸ்மார்ட்போனில் 1,000 ரூபாய் உடன் தள்ளுபடி உடன் விற்பனை கிடைக்கிறது.தனது முதல் ஆண்டு விழாவில், நிறுவனம் ஒரு தள்ளுபடி இந்த போனில் முன்வைக்க முடிவு செய்துள்ளது சேலின் ஆரம்பத்தில் நிறுவனம் வெப்சைட்,அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், மற்றும் மற்ற ஆஃப்லைன்  ஸ்டார்களின் கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 2 Pro வின் இந்த விற்பனையின் மூலம்  10,990ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது, அதுவே நாம்  இதன் மார்க்கெட் விலை 11,990ரூபாயாக இருக்கிறது. அதுவே Realme U1  யின்  8,999ரூபாய் விலையில் இருக்கிறது.அதுவே இது  அறிமுகமாகம் ஆன  போது  9,999யில் இருக்கிறது.

சேலில் அசத்தல் ஆபர் 
இந்த  சேல் யின் Realme 3 3ஜிபி  ரேம் 64ஜிபி வகை முதல் முறையாக விற்பனைக்கு  வந்தது. Realme யின் மொபிக்விக் பயனர்களுக்கு 15 சதவீதம் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.இதனுடன் Realme Anniversary Sale மூலம் 1 ரூபாயிலிருந்து இந்த சூப்பர்  டீல்ஸ் வழங்குகிறது. இதில் ரியல்மீ 2 ப்ரோ Realme Buds மற்றும்  Realme Tech Backpack  வெறும் 1 ரூபாயில்  விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மீ யின்  வெப்சைட்டில் இந்த விற்பனை வெப் பேஜ் லைவ்  ஆக இருக்கிறது அதில் Realme 2 Pro மற்றும் Realme U1 1,000 ரூபாய் டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo