லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.
paytm இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது அதனை தொடர்ந்து இந்த லிஸ்டில் பல வெவ்வேறு ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் அசத்தல் ஆபருடன் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருந்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் இதனுடன் பல கேஷ்பேக் சலுகையும் பெறலாம்.இதனுடன் நீங்கள் AXIS க்ரெடிட் அல்லது டெபிட்கார்ட் மூலம் வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் இதனுடன் நீங்கள் இதை No cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இந்த லிஸ்டில் என்ன என்ன மொபைல் இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.
SurveyVivo V15
விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை பற்றி பேசினால், 19,990ரூபாயாக இருக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு மூன்று கேமராக்கள் வழங்கப்படுகிறது, இதன் paytm கேஷ்பேக் ஆபராக இதில் 3600ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு Zero cost EMI ஒப்ஷனில் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Redmi Note 7
ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போனில் 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதன் விலையை பற்றி பேசினால், 13,105 ரூபாயாக இருக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு டூயல் கேமராக்கள் வழங்கப்படுகிறது, இதன் paytm கேஷ்பேக் ஆபராக இதில் ₹262 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு Zero cost EMI ஒப்ஷனில் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இந்த ஸ்மார்ட்போனில் 6 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதன் விலையை பற்றி பேசினால், 20,990 ரூபாயாக இருக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு பாப்-அப் கேமராவுடன் வழங்கப்படுகிறது, இதன் paytm கேஷ்பேக் ஆபராக இதில் ₹3600 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு Zero cost EMI ஒப்ஷனில் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இந்த லேப்டாப்பில் ஒரு 15.6 இன்ச் உடன் FHD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மேலும் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது. மேலும் இது குறைந்த இடை கொண்டதாக இருக்கிறது இதன் விலை பற்றி பேசினால், 31,240ரூபாயாக இருக்கிறது. இதன் paytm கேஷ்பேக் ஆபராக இதில் ₹2499 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு Zero cost EMI ஒப்ஷனில் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Lenovo Ideapad 330
லெனோவா இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன் மேலும் இது 8th ஜென இன்டெல்கோர் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் /8 GB RAM/1 TB HDD ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதன் விலையை பற்றி பேசினால்,40,490 ரூபாயாக இருக்கிறது. இதன் paytm கேஷ்பேக் ஆபராக இதில் ₹2499 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு Zero cost EMI ஒப்ஷனில் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile