Paytm இந்த கீசர்கள் வழங்குகிறது அசத்தலான கேஷ்பேக் ஆபர்…!

HIGHLIGHTS

15 L கொண்ட கீசரில் கிடைக்கிறது அசத்தலான ஆபர் மேலும் இதனுடன் அசத்தலான ஆபரரில் வாங்கி உங்கள் பணத்தை மிச்ச படுத்தலாம்

Paytm இந்த கீசர்கள் வழங்குகிறது அசத்தலான கேஷ்பேக் ஆபர்…!

குளிர் காலம் வந்துவிட்டது நீங்கள் உங்கள் வீட்டுக்காக நீங்கள் கீசர் வாங்கணும்னு காத்து கொண்டிருக்கிர்களா  அதும் நீங்கள் நல்ல ஆபர்  எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கீர்கள் என்றால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பு ஏன் என்றால் paytm  வழங்குகிறது உங்களுக்கு மிக அருமையான கேஷ்பேக் சலுகை வழங்குகிறது இதன் மூலம் நீங்கள் அதிகளவில் உங்கள் பணத்தை மிட்ச படுத்தலாம் இதனுடன் நீங்கள் UPI  மூலம் பணம் செலுத்தினால் 10% கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Hindware 15 L Storage Geyser Atlantic Metal 
இந்த கீசர்  சுமார்  15 L  ஸ்டோரேஜ் சப்போர்ட்  கிடைக்கும் இதனுடன் இந்த கீசர் அட்லாண்டிக் மெட்டல் கொடுக்கப்பட்டுள்ளது இதன் விலை 4,999ரூபாயாக இருக்கிறது SHA20 கூப்பன்கோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 3999ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Bajaj 15 L Storage Geyser Caldia
பார்க்கவே நம் கண்ணை கவரும் வகையில் இருக்கிறது  இந்த கீசர் 15 L  ஸ்டோரேஜ் சப்போர்ட் வழங்குகிறது  இதன் விலை 6,809ரூபாயாக இருக்கிறது SHA20 கூப்பன்கோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 5447ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

AO Smith 15 L Storage Geyser HSE-VAS
இந்த இந்த கீசர் 15 L  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 7,733ரூபாயாக இருக்கிறது SHA25 கூப்பன்கோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 5800ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Crompton 15 L Storage Geyser SWH315E
இந்த அழகிய கீசர் 15 L ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 6,670ரூபாயாக இருக்கிறது SHA25 கூப்பன்கோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 5002ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Usha 15 L Storage Geyser Misty
உங்களுக்கு உஷா நிறுவனம் பிடிக்கும் என்றல் இதை பார்க்கலாம் 15 L ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 6,480ரூபாயாக இருக்கிறது SHA20 கூப்பன்கோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 5184ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Activa Executive 15 L Storage Geyser
மிகவும் அழகான கண் கவரும்  வண்ணத்தில் இருக்கிறது இந்த கீசரும்  15 L ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 4,899ரூபாயாக இருக்கிறது SHA20 கூப்பன்கோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 3919ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Anoop Krishnan

Anoop Krishnan

Experienced Social Media And Content Marketing Specialist View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo