AI Impact Summit 2026: இன்றிலிருந்து 5 நாட்களுக்கு நடைபெறும் இதில் என்ன என்ன கொண்டு வர இருக்கிறது

AI Impact Summit 2026: இன்றிலிருந்து 5 நாட்களுக்கு நடைபெறும் இதில் என்ன என்ன கொண்டு வர இருக்கிறது

AI Impact Summit 2026: இன்று உலகளவிலான ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் AI Summit புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது மேலும் இதில் பல பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கொண்டு வர இதை கொண்டு வரப்படுகிறது இது சுமார் ஐந்து நாட்களில், தலைவர்கள், பாலிசி ஸ்டார்டப்ஸ் , பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள், தொடக்க நிறுவனங்கள், விஞ்ஞானிகள், நிபுணர்கள்,சைல்ட் சேப்ட்டி போன்ற வற்றுடன் இதில் முக்கிய தலைவர் பிரதமர் மோடி இதில் பங்கேற்கிறார இந்த AI summit

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தக் கண்காட்சி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களை ஒன்றிணைக்கும்.

இந்த கண்காட்சியில் 13 நாடுகளின் அரங்குகளும் இடம்பெறும், இவை AI சுற்றுச்சூழல் அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றன. ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரங்குகள் இதில் அடங்கும்.

AI Impact Summit என்றால் என்ன?

AI Impact Summit தாக்க உச்சி மாநாடு 2026 என்பது உலகளாவிய உச்சிமாநாட்டின் நான்காவது வெர்சனாகும் , இதன் முதலாவது ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இது சியோல் மற்றும் பாரிஸில் நடத்தப்பட்டது. AI உச்சி மாநாடு உலகளாவிய தெற்கில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இருப்பினும், AI Summit மாநாடு நாடுகளின் அதிகாரப்பூர்வ க்ரூப் அல்ல. பங்கேற்க அழைப்பிதழ்கள் நடத்தும் நாட்டால் அனுப்பப்படுகின்றன.

AI தாக்க உச்சி மாநாடு 2026 மூன்று முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது: மக்களை மேம்படுத்துதல் மற்றும் AI பயன்படுத்தி புதுமைகளை வளர்ப்பது; உலகிற்கு AI சேவை வழங்குநராக இந்தியாவை இன்ஸ்டலேஷன்; மற்றும் கம்யூட்டர் , டேட்டா தளங்கள் மற்றும் வழிமுறைகளுக்கான அக்சஸ் ஜனநாயகப்படுத்துதல். AI தாக்க உச்சி மாநாடு 2026 புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. AI தாக்க கண்காட்சி பாரத் மண்டபம் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும், அதே நேரத்தில் பெரும்பாலான முழுமையான அமர்வுகள் மற்றும் மீட்டிங் விவாதங்கள் பாரத் மண்டபம் மாநாட்டு மையம் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெறும். AI தாக்க உச்சி மாநாடு நிகழ்ச்சி நிரல் தற்காலிகமானது மற்றும் திருத்தத்திற்கு உட்பட்டது. அனைத்து அமர்வுகளுக்கான நேரடி ஒளிபரப்பு கனெக்ஷன் IndiaAI அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கிடைக்கும்.

இதையும் படிங்க 7,300mAh பேட்டரி கொண்ட Vivo யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,5750 டிஸ்கவுண்ட்

இந்த ஐந்து நாட்கள் ப்ரோக்ராமில் தகவல் என்ன

AI Impact Summit 2026 அதிகாரபோர்வபடி இந்த ப்ரோக்ராம் முழுசா 5 நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வானது சுமார் காலை 9:30 மணி அளவில் ஆரம்பமாகும், இதை தவிர ஒவ்வொரு நாளும் ஒரு சில மாற்றங்கள் ஏற்ப்படலாம் மேலும் முக்கிய AI submit 19 மற்றும் 20 அன்று நடைபெறும்.

  1. முதல் பிப்ரவரி 16 அன்று முக்கிய விவாதங்கள், பாலிசி போன்றவற்றை பேசுவார்கள் மேலும் இந்த நாளில் AI Expo யின் அறிவிப்பு நடைபெறும்.
  2. 2 ஆம் நாள் பிப்ரவரி 17 Key Note Speach அதாவது முக்கிய ஸ்பீச் இதில் ஹெல்த்,எனர்ஜி,எஜுகேஷன், விவசாயம், ஜெண்டர் எம்பவர்மென்ட் மற்றும் மற்றும் டிசெபிளிட்டி போன்றவற்றின் கீழ் (Knowledge Compendiums) Ai பயன்படுத்தி அறிமுகம் செய்யப்படும்.
  3. பிப்ரவரி 18 இதில் மிக பெரிய Academician ஆய்வு அதாவது ரிசர்ச் ‘AI by HER – Global Impact Challenge’பைனளிஸ்ட் AI சல்யுசன் அறிவிக்கப்படும்.
  4. பிப்ரவரி 19 அதிகாரபூர்வ AI Impact Summit 2026 பற்றி பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுவார் எனவே லிமிடெட் அனுமதி மட்டுமே வழங்கப்படும் மேலும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டவர் காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டுமே ஏறினா செல்ல முடியும்
  5. பிப்ரவரி 20 ஆம் தேதி, GPAI கவுன்சில் நாடுகள் பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய AI யில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த கூடும். உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த நாளில் அறிவிக்கப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo