Paytm Maha cashback நான்காவது சேல் இந்த பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் ஸ்பீக்கர்,ஆடியோ சிஸ்டம்,பிரிண்டர் மற்றும் கேமரா என பல பொருட்கள் அடங்கியுள்ளது இதனுடன் நீங்கள் இங்கிருந்து வாங்குவதன் மூலம் உங்கள் நல்ல ஆபர் பெறலாம்

Paytm Maha cashback  நான்காவது சேல்  இந்த பொருட்களில் அசத்தல் ஆபர்  வழங்குகிறது

நீங்கள் நீண்ட நாட்களாக   நல்ல ஆபர்  விலையில் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ சிஸ்டம் வாங்கணும்னு காத்து  கொண்டிருந்திர்களா இதோ உங்களுக்கான அசத்தல் ஆபர்  paytm maha cashback  ஆஃபர்  மூலம் நல்ல டிஸ்கவுண்ட்  மற்றும் ஆஃபர்  விலையில்  நீங்கள் பொருட்களை வாங்கி செல்லலாம் இதனுடன் உங்கள் பணத்தயும் மிட்சப்படுத்தலாம் மேலும் நீங்கள் ICICI  க்ரெடிட்  அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% கேஷ்பேக் மற்றும்  கேஷ்பேக் அப்பரும் வழங்குகிறது  வாருங்கள்  பார்ப்போம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sony SRS-XB10 Bluetooth Speaker (Red)
உன்மையான விலை  4990
ஆபர் விலை 3,389

இந்த  ஸ்பீக்கர் சுமார் 16 மணி நேரம் வரை பேட்டரி லைப்  நீடிக்கிறது, இதனுடன்  SOUND20ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் 2711ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

JBL E35 Over Ear Headphone (Black)
உன்மையான விலை  3999
ஆபர் விலை 1,999

இந்த ஹெட் போன் ஒரு அழகான வடிவில் இருக்கிறது இதனுடன் இது ஒரு -பட்டன் யுனிவர்சல் ரிமோட்  உடன் மைக்ரோபோனும்  கனெக்ட் ஆகும் , இதனுடன்  SOUND20 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் 1599 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

PLAYLIST150 (30W Built-in Google Chromecast Powerful Speaker)
உன்மையான விலை  14999
ஆபர் விலை 6,799

இது ஒரு பிலேலிஸ்ட்  உடன் ஒரு பவர்புல்  கூகுள் கிரோம்ச்ரொஸ்ட்  இருக்கிறது , இதனுடன்  SOUND30 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் 4759ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Sony HT-RT3 5.1 Channel Home Audio System
உன்மையான விலை  18990
ஆபர் விலை 16,580

சோனியின் ஆடியோ சிஸ்டம் 600 W மொத்தம் பவர்புல் கொண்டுள்ளது  இதனுடன்  SOUND20 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் 13264ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Canon EOS 200D Kit (EF-S18-55 IS STM) 24.2 MP DSLR Camera (Black)
உன்மையான விலை  18990
ஆபர் விலை 16,580

கேனோன் இந்த கேமரா   24.2 MP உடன் இருக்கிறது மற்றும் இது DSLR  கேமராவாக இருக்கிறது இதனுடன்  CAM5000 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் 3699ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

HP LaserJet M1005 Multifunction Printer
உன்மையான விலை  18768
ஆபர் விலை 18,250

HP  யின் இந்த  பிரிண்டர் மல்ட்டி  பன்சன்  கொண்டுள்ளது இதனுடன்  PRINT12 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் 16060 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

Sony PlayStation 4 Pro 1 TB (Black)
உன்மையான விலை  41990
ஆபர் விலை 41,890

சோனியின் இந்த ப்லே சிஸ்டம்  கருப்பு கலரில் கிடைக்கிறது இதனுடன்  GAME6000 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் 35890 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo