Now or Nothing sale 2025:Phone 3a, 3a Pro, CMF Phone 2 Pro போன்றவற்றில் மிக பெரிய டிஸ்கவுண்ட்

Now or Nothing sale 2025:Phone 3a, 3a Pro, CMF Phone 2 Pro போன்றவற்றில் மிக பெரிய டிஸ்கவுண்ட்

Nothing அதன் Nothing Phone 3 ஜூலை 1 அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது, அதனை தொடர்ந்து Nothing டிவைஸ்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஜூன் 11 லிருந்து ஜூன் 15, 2025 வரை Flipkart,Myntra, Vijay Sales, Croma, போன்ற இ-காமர்ஸ் தளம் மற்றும் லீடிங் ரீடைல் ஸ்டோரில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட் அதாவது ஸ்மார்ட்போன், ஆடியோ மற்றும் அக்சஸரிஸ் யில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Phone (3a) மற்றும் Phone (3a) Pro, ரூ,22,999 மற்றும் ரூ, 26,999 யில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இதை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Nothing Phone 3a மற்றும் 3a Pro

இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் போன் 3ஏ ப்ரோ, இப்போது ரூ.26,999க்கு கிடைக்கிறது, இதில் ரூ.1,000 விலை தள்ளுபடி மற்றும் ICICI பேங்க் , SBI கார்டு மற்றும் IDFC ஃபர்ஸ்ட் பேங்க் கார்ட்களில் ரூ.2,000 பேங்க் சலுகையும் அடங்கும். கூடுதலாக, நத்திங் போன் 3ஏ ரூ.2,000 பேங்க் தள்ளுபடியுடன் ரூ.22,999க்கு விற்கப்படுகிறது.

இதையும் படிங்க:Nothing யின் புதிய போன் வருகையால் இந்த மாடலில் அதிரடியாக ரூ,11,117 வரை டிஸ்கவுண்ட்

CMF Phone 2 Pro

இந்த விற்பனையின் போது நத்திங்கின் துணை பிராண்ட் CMF ஸ்மார்ட்போன்களும் அற்புதமான சலுகைகளைப் வழங்குகிறது. CMF போன் 2 ப்ரோவின் விலை ரூ.17,999. இது ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 ப்ரோசெசர், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.1 மற்றும் ஆறு ஆண்டுகள் வரை சாப்ட்வேர் சப்போர்ட் போன்ற அம்சங்களுடன் நிரம்பியுள்ளது.

Nothing ஆடியோ பொருள்

Nothing யின் இந்த ஆடியோ பொருளில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Nothing Ear (a) தற்பொழுது ரூ, 5,499 வரை குறைக்கப்பட்டயுள்ளது, அதுவே Nothing Ear (1) தற்பொழுது ரூ, 8,499 CMF Buds Pro 2 மற்றும் Neckband Pro யிலும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Nothing அக்சசரிஸ்

Nothing’யின் 140W சார்ஜர் ரூ, 3,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதுவே அதன் 100W சார்ஜர் ரூ,2,999 யில் வாங்கலாம், மேலும் இந்த பிராண்ட் CMF cables மற்றும் பவர் அடப்டரிலும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo