Nothing யின் புதிய போன் வருகையால் இந்த மாடலில் அதிரடியாக ரூ,11,117 வரை டிஸ்கவுண்ட்

Nothing யின் புதிய போன் வருகையால் இந்த மாடலில் அதிரடியாக ரூ,11,117 வரை டிஸ்கவுண்ட்

Nothing யின் புதிய போன் வருகையால் வரிசைகட்டி அதன் கடந்த மாடல்களின் விலையை குறைத்து வருகிறது, அந்த வகையில் தற்பொழுது Nothing Phone (2a) Plus விலை குறைக்கப்பட்டுள்ளது அதாவது Nothing Phone 3 ஜூலை 1 அறிமுகத்திற்கு தயாராகி வரும் நிலையில் தற்பொழுது இதன் Nothing phone (2a) Plus விலை ரூ,11,117 குறைக்கிபட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ.18,882 யில் வாங்கலாம் மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Nothing Phone 2a Plus ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

8GB RAM மற்றும் 256GB Nothing Phone 2a Plus வகை அமேசானில் ரூ.19,882 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பொறுத்தவரை, ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களில் 7% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1,000 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.18,882 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.18,600 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு நன்மையும் எக்ஸ்சேஞ்சில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.29,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது , அதன்படி இது ரூ.11,117 வரை குறைந்த விலையில் வருகிறது.

Nothing Phone 2a Plus அம்சங்கள்.

Nothing Phone 2a Plus ஆனது 6.7-இன்ச் Full HD + AMOLED டிஸ்ப்ளேவை 1,080×2,412 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,300 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த ஃபோன் ஆக்டா-கோர் 4nm MediaTek Dimensity 7350 Pro 5G ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த ஃபோன் Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Nothing OS 2.6 யில் இயங்குகிறது. சப்போர்டுடன் உள்ளது.

இதையும் படிங்க Realme யின் இந்த போனில் அதிரடியாக ரூ,9000 வரையிலான வேற லெவல் டிஸ்கவுண்ட் எங்கனு பாருங்க

கேமரா செட்டிங் பொறுத்தவரை, Phone 2a Plus யின் பின்புறம் f / 1.88 அப்ரட்ஜர் , EIS மற்றும் OIS சப்போர்ட் மற்றும் 50-மெகாபிக்சல் இரண்டாவது கேமராவுடன் 50-மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, Wi-Fi 6 Direct, Bluetooth 5.3, NFC, GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும், டைமென்சன் பற்றி பேசுகையில், Phone 2a Plus இன் நீளம் 161.7 mm, அகலம் 76.3 mm, திக்னஸ் 8.5 mm மற்றும் எடை 190 கிராம். இந்த ஃபோன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 50W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo