65 இன்சில் TV தூள் கிளப்பும் ஆபர் பேங்க் ஆபராக ரூ,5,500 டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
XIAOMI X Series யின் 65 டிவியில் மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,500 வரை டிஸ்கவுண்ட்
இந்த டிவியை வெறும் ரூ,47,499 யில் வாங்கலாம்
இந்த டிவியோ சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட லேட்டஸ்ட் மாடல் ஆகும்
65 இன்ச் கொண்ட Xiaomi TV யில் மெகா ஆபர் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் XIAOMI X Series யின் 65 டிவியில் மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,500 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,47,499 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியோ சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட லேட்டஸ்ட் மாடல் ஆகும்
SurveyXIAOMI X Series ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்.
XIAOMI X Series பிளிப்கார்டில் ரூ,52,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபராக ரூ,5,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது தன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,47,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது. இதன் ஒரிஜினல் MRP விலை

XIAOMI X Series சிறப்பம்சம்.
XIAOMI X Series அம்சங்கள் பற்றி பேசினால் 65-இன்ச் 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஆகும், 4K அல்ட்ரா HD (3840 x 2160 பிக்சல்கள்) ரெசளுசன் வழங்கப்படுகிறது, 60 ஹெர்ட்ஸ் பேனல் மற்றும் 120 ஹெர்ட்ஸ் கேம் பூஸ்டர் மோட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த டிவியில் டால்பி விஷன், HDR10, மற்றும் ஃபிலிம்மேக்கர் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க ப்ரேண்டில் கெத்து Sony தான் பெஸ்ட்,Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar ரூ,24,001 வரை குறிப்பில் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்
டால்பி ஆடியோவுடன் 30W முதல் 34W வரையிலான ஆடியோ அவுட்புட், வழங்குகிறது. மேலும் இதில் ஸ்மார்ட் OS அம்சம் உடன் இதில் Chromecast மற்றும் Google Assistant உடன் கூடிய Google TV அம்சம் வழங்கப்படுகிறது.
கனெக்ஷனுக்கு டூயல்-பேண்ட் வைஃபை, பல HDMI மற்றும் USB போர்ட்டுகள், புளூடூத் மற்றும் ஈதர்நெட் போன்றவை வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
