தூள் கிளப்பும் Jio அம்பானி வெறும் ரூ,51 யில் 5G உடன் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா

HIGHLIGHTS

Jio, அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,51 யில் 5G சேவை வழங்குகிறது.

குறைந்த விலையில் 5G நன்மை கிடைக்கும்

கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G பலனையும், அதனுடன் 3GB 4G டேட்டாவையும் வழங்குகிறது

தூள் கிளப்பும் Jio அம்பானி வெறும் ரூ,51 யில் 5G உடன் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,51 யில் 5G சேவை வழங்குகிறது. மேலும் இது ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும் நீங்கள் குறைந்த விலையில் 5G நன்மை கிடைக்கும் திட்டத்தை பற்றி தேடி வந்தால் இது பேஸ்ட்டாக இருக்கும் மேலும் இதில் 5G கவரேஜ் மட்டுமல்லாமல் இந்த திட்டம் ஒரு டருளி அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ, 51 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.51 திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G பலனையும், அதனுடன் 3GB 4G டேட்டாவையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 4G டேட்டா ஒரு புதிய சேர்ப்பாகும். முன்னதாக, இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு எந்த அளவு 4G டேட்டாவும் சேர்க்கப்படவில்லை.

இது, ஒரு நாளைக்கு 1.5GB திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குப் பொருந்தும், மேலும் அடிப்படைத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறைந்தபட்சம் 1 மாதம் வரை இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர், தன்னிடம் குறைந்தபட்சம் 5G ஆதரவுள்ள சாதனம் இருப்பதையும், ஜியோவின் 5G கவரேஜ் பகுதிக்குள் வசிப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும் இந்த இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு மிக சிறந்த முறையில் 5G கவரேஜ் கிடைத்தால் மிக சிறப்பக செயல்படும் மேலும் இதை பற்றி அதிகாரபூர்வ ஆப் அல்லது வெப்சைட்டில் ரீச்சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க: குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி Jio சூப்பர் திட்டம் 70 நாட்கள் வரையிலான வேலிடிட்டி

Jio ரூ,500 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.550 ப்ரீபெய்ட் திட்டம் 90GB அதிவேக டேட்டாவுடன் வருகிறது, மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். இது சேவைக்கான வேலிடிட்டி காலம் அல்ல, இது ஒரு அடிப்படைத் திட்டத்தின் கூடுதல் வேலிடிட்டி காலம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். ரூ.550 திட்டம் என்பது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும், இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு ஆப்யில் உள்ள சேவை தேவைப்படும். ரூ.550 திட்டம், மூன்று மாதங்கள் அல்லது ஆண்டு வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்த கச்த்மர்களுக்கன

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile