Xiaomi’ யில் Mi Men Sports Shoes 2 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது..!

HIGHLIGHTS

இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் ப்ரண்டான Xiaomi உலகின் கன்ஸ்யூமர் IoT தளத்தில் இன்று புதிய பொருளை அறிமுகப்படுத்தியது

Xiaomi’ யில் Mi  Men Sports Shoes 2 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது..!

இந்தியாவின் நம்பர் 1  ஸ்மார்ட்போன்  ப்ரண்டான Xiaomi உலகின் கன்ஸ்யூமர் IoT  தளத்தில் இன்று புதிய பொருளை  அறிமுகப்படுத்தியது  அதன்  புதிய  லைப் ஸ்டைல் ரேன்ஜில்   Mi Men’s Sports Shoes 2 ஒரு நல்ல காம்பினேஷன் உடன் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும்  இந்த ஸ்போர்ட்ஸ்  shoe விலை Rs 2,499 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நிறுவனம்  இந்த  பொருளை   crowdfunding programme கீழ்  அறிமுகப்படுத்தியது  இதனுடன் இந்த  shoe  வாங்க விரும்புவோர்கள் Rs 2,499  ரூபாயில் வாங்கலாம்  மேலும் இதனுடன் இந்த Mi Men’s Sports Shoes 2  உங்களுக்கு  பிப்ரவரி 15க்குள்  கிடைத்து  விடும் இதனுடன்  இந்த  பொருள் ஒரு குறிப்பிட்ட ஆர்டர்  உள்ளது. இதனுடன்  இதில்  Rs 500  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் Mi Men's Sports Shoes 2  பற்றி பேசினால், இதில் 5-in-1 மவுல்டிங்  டெக்னோலஜி  பயன்படுபட்டுள்ளது. இதனுடன் இதில் 5 வித்தியாசமான டெக்  மெட்ரியல் சேர்க்கப்பட்டுள்ளது . இதனுடன் இதில் கூறப்படுவது என்னவென்றால்  ஷூக்களை அதிக ஷோக் -உறிஞ்சக்கூடிய, நீடித்த மற்றும் ஸ்லிப் -தடுக்கும் வகையில் இதை வடிவமைக்கப்பட்டுள்ளது  

இந்த  ஸ்போர்ட்ஸ் ஷூ  fishbone  அமைப்பு கொண்டுள்ளது. அதாவது இதன் அர்த்தம்  இது comfort  மற்றும் தற்செயலான சுளுக்குகளுக்கு எதிராக ஆதரவு மற்றும் நல்ல மூச்சு விடக்கூடியதாக அமைகிறது. இதனுடன் இது  வாசபிள் fabric  கொண்டுள்ளது.நீங்கள் இதை எளிதாக  வாஷிங்  மெஷினிலும்  துவைத்து  கொள்ளலாம், மேலும் இந்த பொருளை  நான்கு  கலருடன் அறிமுகப்படுத்தப்பட்டது கருப்பு, பிலோரல்  ப்ளூ, பிளவர் க்ரே,போன்ற  கலரில் சீனாவில்  வழங்குகிறது. அதுவே இந்தியாவில்  கருப்பு,டார்க் க்ரே, மற்றும் ப்ளூ  போன்ற  கலரில் இந்தியாவில்  கிடைக்கிறது 

இதனுடன் Xiaomi  இந்தியா ஹெட் ரகு ரெட்டி  கூறினார் ஆன்லைன்  விற்பனையில் 2019  ஒரு உற்சாகத்துடன் ஏற்கனவே இரண்டு புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து  இப்பொழுது  புதிய lifestyle  ரேன்ஜ்  பொருளை  அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த  Mi Men’ ஸ்போர்ட்ஸ்  shoe 2 இது எங்கள் crowdfunding தளத்தில் கொண்டு வர உள்ளது. நாங்கள் எங்கள் புதிய Mi mens ஸ்போர்ட்ஸ் ஷூஸ் 2 எங்கள் Mi ரசிகர்கள் 'உயிர்களை மகத்தான மதிப்பு சேர்க்க வேண்டும் என்று நேர்மறையான, ஒரு நேர்மையான விலை சிறந்த வடிவமைப்பு மற்றும் செயல்திறன் வழங்கும். "

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo