Xiaomi Mi Fan Festival 2019: பெஸ்டிவல் சேல் ஆரம்பமாகிவிட்டது அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் இதனுடன் இந்த விற்பனை ஏப்ரல் 4 லிருந்து 6ஏப்ரல் வரை நடை [பெரும்
Xiaomi Mi Fan Festival 2019: பெஸ்டிவல் சேல் ஆரம்பமாகிவிட்டது அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் இதனுடன் இந்த விற்பனை ஏப்ரல் 4 லிருந்து 6ஏப்ரல் வரை நடை [பெரும்
Xiaomi Mi Fan Festival 2019: பெஸ்டிவல் சேல் ஆரம்பமாகிவிட்டது அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் இதனுடன் இந்த விற்பனை ஏப்ரல் 4 லிருந்து 6ஏப்ரல் வரை நடை [பெரும் இந்த விற்பனையின் கீழ் பயனர்களுக்கு சியோமி பல பொருட்களில் மிக சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. இந்த அசத்தல் ஆபரின் நன்மை MI.com தவிர நீங்கள் அமேசான் இந்தியாவிலும் மிக சிறந்த தள்ளுபடியை வழங்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையின் கீழ் HDFC பேங்க் யின் க்ரெடிட் அல்லது டெபிட் மூலம் வாங்கினால் 5% வரை(500 ரூபாய் வரை ) இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறமுடியும் இந்த லிஸ்டில் ஸ்மார்ட்போன்,டிவி,பவர்பேங்க்,யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
Mi Earphones with Mic இந்த இயர்போன் விலை 599 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். பு மற்றும் இது ஒரு மைக் உள்ளது. இங்கிருந்து வாங்கவும்.
Mi Basic 2 Bluetooth Speaker இந்த ஸ்பீக்கர் Mi Fan பெஸ்டிவலின் சேல் கீழ் 1,599 ரூபாயின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் இந்த ஸ்பீக்கரில் 40% வொளியும் 10 மணி நேரம் தொடர்ந்து பிளே பேக் வழங்க முடியும். இதனுடன் இதில் 1200mAh பவர் பேட்டரி கொண்டுள்ளது இங்கிருந்து வாங்கவும்
Redmi 6 Pro
Redmi 6 Pro Mi Fan Festival கீழ் 7,999 ரூபாயில் வாங்கி செல்லலாம் மற்றும் இந்த சாதனத்தில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த சேலின் மூலம் இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனில் 7,000. வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் பெறலாம் மேலும் நீங்கள் இதை 377ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் எமி ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Mi LED TV 4 PRO (55) Ultra HD Android TV Mi LED TV 4 Mi Fan Festival கீழ் 45,999 ரூபாயில் வாங்கி செல்லலாம் மற்றும் இந்த சாதனத்தில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த சேலின் மூலம் இதனுடன் நீங்கள் மேலும் நீங்கள் இதை 2,165 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் எமி ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Mi LED TV 4A PRO (49) Full HD Android TV இந்த Mi LED TV யின் 29,999ரூபாய் விலையில் வாங்கி செல்லலாம். மேலும் HDFC டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% இன்ஸ்டாண்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Mi 10000mAH Li-Polymer Power Bank 2i இந்த பவர் பேங்க் Mi Fan பெஸ்டிவலின் கீழ் 899 ரூபாயில் வாங்கி செல்லலாம் மேலும் இதில் 10000mAh இருக்கிறது இதில் டூயல் USB அவுட்புட் உடன் வருகிறது இங்கிருந்து வாங்கவும்.
Mi Earphones with Mic இந்த இயர்போன் விலை 599 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். பு மற்றும் இது ஒரு மைக் உள்ளது. இங்கிருந்து வாங்கவும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile