அமேசானில் இந்த MI ஸ்மார்ட்போன்களில் அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது 18 Jun 2019
அமேசானில்  இந்த  MI  ஸ்மார்ட்போன்களில்  அதிரடி  சலுகை வழங்கப்படுகிறது.

Xiaomi  MI Days  ஸ்மார்ட்போன்களில்  அதிரடி சலுகை  ஜூன்17 லிருந்து ஜூன் 21 வரை நடை [பெரும் இந்த விற்பனையின் கீழ்  பயனர்களுக்கு சியோமி பல ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. இந்த அசத்தல் ஆபரின்  நன்மை MI.com தவிர நீங்கள் அமேசான் இந்தியாவிலும்  மிக சிறந்த  தள்ளுபடியை  வழங்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையின் கீழ் ICICI பேங்க் யின் க்ரெடிட் அல்லது டெபிட் மூலம் வாங்கினால் 1500 இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்   பெறமுடியும்  மேலும் பல பொருட்களில் 6500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனுடன்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

advertisements

Redmi  7 
இந்த ஸ்மார்ட்போனில் 4000mah  ஹை பேட்டரி பவர் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 632 உடன் இதன் விலை  7,999.ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி  ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை 377ரூபாய்  கொடுத்து நோ  கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.

Redmi Y3

இதன்  3Gb  ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை  9,999 ருபாய் மற்றும் இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக இருக்கிறது.  இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 32MP  செலஃபீ  கேமரா  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்  ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது  மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

advertisements

Redmi 6A 

வெறும் 7000ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்  வாங்க விரும்பினால் இதை வாங்கலாம் இதன் 2ஜிபி  ரேம் மற்றும் 16ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 5999ரூபாயாக இருக்கிறது. மேலும் இதன் மற்றொரு வகை 3ஜிபி  ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் வகையின்  விலை 6499 ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதில் 500ரூபாய்  அமேசான் பெ  கேஷ்பேக்  பெறலாம்  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Redmi 6 Pro 

இந்த சாதனத்தில் 3GB ரேம் மற்றும் 32GB  விலை 8999 ஸ்டோரேஜ் ரூபாயாக  இருக்கிறது மற்றும் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 9,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடியும் பெறலாம்  மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கவும்.

advertisements

Redmi Y2
இதன் 3ஜிபி  ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 7999ரூபாய்  மற்றும் இதன் 4ஜிபி  ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ்  வகையின் விலை 9,999ரூபாயாக இருக்கிறது. மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Mi 10000mAH Li-Polymer Power Bank 2i
இந்த பவர் பேங்க் Mi  Fan  பெஸ்டிவலின்  கீழ் 899 ரூபாயில் வாங்கி செல்லலாம்  மேலும் இதில் 10000mAh  இருக்கிறது  இதில் டூயல் USB  அவுட்புட்  உடன் வருகிறது இங்கிருந்து வாங்கவும்.

advertisements

Mi Sports Bluetooth Wireless Earphones with Mic 

இந்த இயர்போன் மைக்  உடன் வருகிறது இதன் விலை 1499ரூபாயாக இருக்கிறது மேலும் இது 9 மணி நேரம் வரை பேட்டரி லைப்  நீடிக்கிறது 

advertisements

இதனுடன் MI Days  யின் பல சலுகையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala
coooollllllllll
advertisements
டிஜிட்டைக் கேளுங்கள்

சமீபத்திய கேள்விகள்

Mi Pad
Ankur Krishna
Dec 28, 2015
ரெஸ்பான்சஸ்
கருத்துகள்
கருத்தை போஸ்ட் செய்ய முதல் நபராக இருங்கள்
புதிய கருத்து இடுக
கமன்ட் செய்வதற்க்கு நீங்கள் சைன் இன் வேண்டும்
advertisements