FLIPKART BIG SHOPPING DAYS SALE: ஹோம் அப்லையன்ஸில் அதிரடி தள்ளுபடி.
நீங்கள் HDFC கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும்
Flipkart Big Shopping Days சேல் ஆரம்பமாகியுள்ளது மற்றும் இந்த சேலின் கீழ் ஹோம் அப்லையன்ஸில் அதிரடி டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் வழங்குகிறது, இந்த சேல் மூலம் நிறைய பொருட்களை நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கி செல்லலாம். இந்த சேல் பிளிப்கார்ட்டில் மே 15 லிருந்து மே 19 வரை நடைபெறும்.மற்றும் இந்த விற்பனையின் கீழ் பல ப்ராண்டட் பொருள்களில் அசத்தலான டிக்கவுண்ட் மற்றும் மிக சிறந்த ஆபர் ஆகியபவை வழங்குகிறது.இதனுடன் நீங்கள் HDFC கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும்
SurveyLG 1.5 TON 5 STAR SPLIT DUAL INVERTER AC
அடிக்கிற வெயிலுக்கு ஏர் கண்டிஷனர் வாங்க வேண்டும் என்றால் ,பிளிப்கார்டில் 46,990 விலையில் கிடைக்கிறது. இதனுடன் இந்த ஏசியில் 1.5 டன் இருக்கிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் நீங்களா பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்.
VOLTAS 1.5 TON 3 STAR WINDOW AC
அடிக்கிற வெயிலுக்கு ஏர் கண்டிஷனர் வாங்க வேண்டும் என்றால் ,பிளிப்கார்டில் 21,999 விலையில் கிடைக்கிறது. இதனுடன் இந்த ஏசியில் 1.5 டன் இருக்கிறது இதனுடன் இதில் 3 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் நீங்களா பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்.
GODREJ 185 L DIRECT COOL SINGLE DOOR 3 STAR REFRIGERATOR
நீங்க ரெப்ரெஜிரேட்டர் வாங்கணும்னு பார்த்து கொண்டிருந்தால் இதன் விலை 10,790 ரூபாயின் விலையில் வைக்கப்பட்டுள்ளது, இதனுடன் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 10,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
MI LED SMART TV 4A PRO 80 CM
உங்களுக்கு டிவி வாங்க வேண்டும் என்றால்,12,999 ரூபாயின் விலையில் வாங்கலாம், இதனுட HDFC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் 7000ரூபாய் வரை தள்ளுபடியில் விலையில் வாங்கலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
SAMSUNG 80CM (32 INCH) HD READY LED TV 2018 EDITION
சாம்சங்கின் இந்த டிவி 14,999 ரூபாயின் விலையில் இருக்கும், இதனுடன் நீங்கள் இதை 4,000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம். இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
SAMSUNG 6.2 KG FULLY AUTOMATIC TOP LOAD WASHING MACHINE
சாம்சங்கின் இந்த டிவி 12,899 ரூபாயின் விலையில் இருக்கும், இதனுடன் இதன் இடை 6.2kg இருக்கிறது.இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile