ஜியோவின் Rs. 399 ரிச்சர்ஜில் Rs. 2,599 யின் ப்ளான் 25 நவம்பர் வரை உள்ளது

HIGHLIGHTS

இந்த ஆபர் வேரும் ஜியோ ப்ரைம் சப்ச்க்ரபைர்ஸ்களுக்கு மட்டுமே இருக்கும்

ஜியோவின் Rs. 399 ரிச்சர்ஜில் Rs. 2,599 யின் ப்ளான் 25 நவம்பர் வரை உள்ளது

ஜியோ அவர்களின் ப்ரைம் மேம்பெருக்கு மறுபடியும் ஒரு புதிய கேஷ் பேக் ஆபர் கொண்டு வந்துள்ளது, இப்பொழுது ஜியோ ஒரு புதிய ஆபரின் கீழ் கஸ்டமர்ஸ் 2,599 ரூபாய் வரை லாபம் கிடைக்கலாம். வரும் காலத்தில் கேஷ் பேக் ஆபார் 399 அல்லது அதற்க்கும் அதிகம் ரிச்சார்ஜ் செய்வதில் கிடைக்கும். இந்த ஆபரின் லாபத்தை1௦ நவம்பர் லிருந்து  25 நவம்பர் வரை இருக்கும்,

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

399 ரூபாய் அல்லது அதுக்கும் மேல் ரிச்சார்ஜ் செய்பவர்கள் my ஜியோ app அல்லது ஜியோ.com வெப்சைட் மூலம் செய்வர்களுக்கு. 400 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் 50 ரூபாய் வொவ்ச்சர் வழியாக கிடைக்கும், இதை தவிர உங்களுக்கு டிஜிட்டல் வாலெட் ரிச்சார்ஜ் செய்தால், உங்களுக்கு  அதன் வழியாக கூட கிடைக்கும்.

உதரணத்துக்கு நீங்கள் ஜியோ நெட்வொர்க்கு ஒரு புது கஷ்டமாரக சேர்கிருர்கள் என்றால் மற்றும் நீங்கள் அமேசானின் பே ஒப்சனை உபயயொக படுத்தி 459 ரூபாய்க்கு ரிச்சார்ஜ் செய்கிருர்கள் என்றால், உங்களுக்கு 400 ரூபாய் கேஷ் பேக் உடன் பே பேலன்ஸ் மூலம் 99ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும், ஆகா மொத்தம் சேர்த்து பார்த்தால் 499 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும்.

கேஷ் பேக் தவிர ஜியோ லாபத்தையும் தருகிறது, அதன் ஆபர் வேல்யு 2,599 ரூபாய் வரை இருக்கும். கேஷ் பேக் ஆபர் கீழ் உங்களுக்கு AJio.com லிருந்து 1500 ரூபாய் அல்லது அதிகம் ட்ரேன்செக்சன் யில் 399ரூபாய் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அதில் ரிலையன்ஸ் ட்ரெண்டில் 1,999 ரூபாய் அல்லது அதிகம் வாங்கினால் உங்களுக்கு  500 ரூபாய் உடனடி டிஸ்கவுன்ட் கிடைக்கும்

இதை தவிர ஜியோ yatra,com உடன் பார்ட்னர்ஷிப் செய்துள்ளது, அதன் மூலம் நீங்கள் இந்த வெப்சைட்டில் ரவுன்ட்ட்ரிப்க்கு நீங்கள் டொமெஸ்டிக் பிளைட் புக் செய்தால், உங்களுக்கு 1000 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும் மற்றும் ஒரு பக்கத்து டிக்கெட்டுக்கு 500ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo