ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய ப்ளான் 499 ரூபாய்க்கு, 91நாட்களுக்கு வேலிடிட்டி உடன் 91GB டேட்ட கிடைக்கிறது

HIGHLIGHTS

இந்த ப்ளான் ஆபீசியல் வெப்சைட் பக்கத்தில் காமிக்கவில்லை மற்றும் இது My ஜியோ app அல்லது ஜியோ வெப்சைட் செக்சன் எக்சஸ் செய்து கொள்ளலாம்

ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய ப்ளான் 499 ரூபாய்க்கு, 91நாட்களுக்கு வேலிடிட்டி உடன் 91GB டேட்ட கிடைக்கிறது

ரிலையன்ஸ் ஜியோ prepaid மற்றும் post paid யூசர்களுக்கு ஒரு புதிய ப்ளான் கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளான் உங்களுக்கு 91நாட்களுக்கு இருக்கும் மற்றும் 91GB டேட்ட ஒப்பர் கிடைக்கிறது இது நீங்க கவனிக்க வேண்டிய விசயம் தான், ஆனால் இந்த ப்ளான் ஜியோ வெப்சைட் பக்கத்தில் தெரியவில்லை. எனவே நீங்கள் இப்பொழுது My ஜியோ app அல்லது ஜியோ ரிச்சர்ஜ் செக்சனில் போய் நீங்கள் எக்சஸ் செய்யலாம்.
 
இந்த ப்ளானில் உங்களுக்கு காலிங் மற்றும் SMS கிடைக்கிறது 499 ரூபாயில் உள்ள இந்த ப்ளான் 459 மற்றும் 509 ருபாய் ப்ளானுக்கு நடுவில் வைக்க பட்டு இருக்கிறது. 459 ரூபாய்க்கு உள்ளே இந்த ப்ளான் 84 நாட்களுக்கு, 84 GB டேட்ட கிடைக்கிறது. ஆனால் இந்த ப்ளான் 509 ரூபாய்க்கு உள்ள ப்ளான் 49 நாட்களுக்கு 98GB டேட்ட கிடைத்தது. 
 
சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ டேரிப் ப்ளான் அப்டேட்  செய்தது ஒரு புதிய அப்டேட் உடன் ஜியோ prepaid டேட்ட ப்ளான் 52 ரூபாயில் ஆரம்பித்து 4999 ரூபாய் வைக்க பட்டு இருக்கிறது போஸ்ட்பைட் யூசர்ஸ் 309 லிருந்து 999 ரூபாய் வரை நீங்கள் தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo