தரமான சவுண்டுக்கு 7.1.2 CH, 900W Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics Soundbar யில் அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

நீங்கள் உங்க வீட்டுக்கு குறைந்த விலையில் மிக பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் Zebronics பெஸ்ட்

Zebronics 900 Watts சப்போர்ட் கொண்ட Dolby Atmos சவுண்ட்பாரில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

இந்த வாய்ப்பை பயன்படுத்தி Zebronics யின் இந்த சவுன்ட்பாரை குறைந்த விலையில் வாங்கலாம்

தரமான சவுண்டுக்கு 7.1.2 CH, 900W Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics Soundbar யில் அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் உங்க வீட்டுக்கு குறைந்த விலையில் மிக பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் Zebronics 900 Watts சப்போர்ட் கொண்ட Dolby Atmos சவுண்ட்பார்இ-காமர்ஸ் தளமான அமேசானில் இப்பொழுது அதிரடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த வாய்ப்பை பயன்படுத்தி Zebronics யின் இந்த சவுன்ட்பாரை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த பவர்புல்லான சவுண்ட்பார் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Zebronics 900 Watts Soundbar, 7.1.2 CH, Dolby Atmos டிஸ்கவுண்ட் ஆபர்

Zebronics 900 Watts உடன் 7.1.2 CH சப்போர்ட் கொண்ட சவுண்ட்பார் அமேசானில் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது இந்திய சந்தையில் ரூ. 34,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது , அதாவது தற்போது அமேசானில் ரூ. 8,000 மாபெரும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ.1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,25,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay கேஷ்பேக் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

Zebronics 900 Watts Soundbar, 7.1.2 CH, Dolby Atmos சிறப்பம்சம்

Zebronics 900 Watts Soundbar யின் அம்சம் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பார் 7.1.2 CH, Dolby Atmos, 12 சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இதில் முழுமையான சவுண்ட் குவலிட்டியுடன் அந்த சரவுண்டிங்கில் நல்ல சவுண்ட் தரத்தை வழங்கும். இதன் முன்புறத்தில் மூன்று ஸ்பீக்கர்கள், மேலே நான்கு அப்-ஃபயரிங் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கத்தில் இரண்டு சரவுண்ட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனுடன், வீட்டையே அதிர வைக்கும் சக்திவாய்ந்த 12-இன்ச் வூஃபருடன் கூடிய வயர்லெஸ் சப் வூஃபரும் இதில் உள்ளது. இந்த சவுண்ட் பார் மொத்தம் 900W சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க ஜாக் பாட் ஆபர் Dolby Atmos சப்போர்ட் கொண்ட 65 மற்றும் 75-இன்ச் சைஸ் கொண்ட TV யில் 2 லட்ச வரை டிஸ்கவுண்ட்

மேலும் இதில் மிக சிறந்த , Dolby Atmos சப்போர்டுடன் Max Audio Technology வழங்குகிறது மேலும் இதை பார்க்க ப்ரீமியம் பினிஷ் தருகிறது இதனுடன் இதில் Bluetooth v5.3, TV eARC சப்போர்ட் இருப்பதால் ப்ளூடூத் மூலமும் கனெக்ட் செய்ய முடியும் இந்த சவுண்ட்பார் மேலும் நீங்கள் இதில் மல்ட்டி கனேக்ட்டிவிட்டி சப்போர்ட் இருப்பதால் இருப்பதால் TV (eARC), மோளம் கனெக்ட் செய்து ம்யுசிக் மற்றும் படம் பார்க்கும்போது உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் லுக்கில் இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo