ரயில் புக்கிங் நேரம் மாற்றம் நீங்கள் புக்கிங் செய்யும் முன் அவசியமாக தெருஞ்சிகொங்க
இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு, நீங்கள் வெளியூர் செல்லும் திட்டம் இருந்தாலே அல்லது நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்ய விரும்பினாலோ தற்பொழுது ரயில் புக்கிங் நேரம் மாற்றப்பட்டுள்ளது நீங்கள் சரியான நேரங்கள் தெரியாமல் புக் செய்யும்போது டிக்கெட் கிடைக்காமல் போலாம் எனவே இந்த ரயில் டிக்கெட் புதிய மாற்றத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்க.
Surveyரயில் டிக்கெட் புதிய மாற்றத்தின் நேரம் என்ன
தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு (ஏசி வகுப்பு) மற்றும் காலை 11 மணிக்கு (ஸ்லீப்பர் வகுப்பு) முன்பதிவு செய்வது சிறந்தது. இதற்கிடையில், விளக்கப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்பே காத்திருப்பு டிக்கெட்டுகள் உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரியான தகவல் மற்றும் சரியான நேரத்தில் முன்பதிவு செய்வது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும்.
இந்த ரயில்வே டிக்கெட் புக்கிங் புதிய மாற்றம் டிசம்பர் 29 அன்றே அறிவிக்கப்பட்டது, இப்பொழுது இந்த டிக்கெட் புக்கிங் நன்மை வெறும் வெறும் ஆதார் வெரிபை பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும், இது மோசடிகளைக் கட்டுப்படுத்தும், மேலும் சாதாரண பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை எளிதாகப் பெற முடியும்.
இதையும் படிங்க : இனி மிடில் கிளாஸ் வாங்கலாம் iPhone, இந்த மாடலுக்கு வேற லெவல் டிஸ்கவுண்ட் ஒரே அடியாக ரூ,18,410 குறைப்பு
டிசம்பர் 29, 2025 க்குப் பிறகு, ரயில்வே டிக்கெட் முன்பதிவு நேரங்களில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. பயணிகள் இப்போது காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஆதார்-சான்றளிக்கப்பட்ட IRCTC கணக்குகளைக் கொண்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். காலை 5:01 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை இயங்கும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு விளக்கப்படம் முந்தைய நாள் இரவு 8:00 மணிக்குள் தயாரிக்கப்படும், இதன் மூலம் பயணிகள் தங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளின் நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.
ARP யில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்
அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட் (ARP) திறந்த உடனே பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யலாம் இதற்காக உங்களின் IRCTC அக்கவுன்ட் ஆதார் உடன் லிங்க் செய்து இருக்க வேண்டும் முன்னதாக இந்த விதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும், ஆனால் இப்போது அதன் கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது, இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
ARP என்றால் என்ன?
ARP என்பது அட்வான்ஸ்ட் ரிசர்வெஷன் பீரியட் ஆகும் அதாவது ஒரு சிலர் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறைக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் புக்கிங் வழக்கம் இதன் மூலம் பயணிகள் சரியான அவர்கள் தேர்ந்தேடுக்கும் இருக்கைகள் மற்றும் பெட்டி எளிய முறையில் கிடைக்கும் இதற்க்கு முன்பு பயணிகள் 120 நாட்கள் முன்பதிவு செய்ய முடிந்தது, ஆனால் இப்பொழுது இது 60 நாட்களாக மாற்றப்பட்டது நீங்கள் முன்குட்டியே ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய விரும்பினால், 2 மாதங்கள் முன்பு புக்கிங் செய்தால் போதும், இதை தவிர டிக்கெட் புக்கிங் 15 நிமிட ஆதார் வெரிபிகேஷன் முக்கியமாக் இருந்தது , ஆனால் இப்பொழுதோ இதன் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile