பக்கா மாஸ் பண்ணும், BSNL இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் புதிய ப்ரோட்பேண்ட் திட்டம்

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு புதிய மிக சிறந்த ப்ரென்ட்பேன்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், அது வெறும் ரூ,259 விலை ஆகும்

இலவச காலிங் வசதி மற்றும் என்டர்டைம்ன்டிர்க்கான OTT சேவைகளையும் பெறுவார்கள்

பக்கா மாஸ் பண்ணும், BSNL இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் புதிய ப்ரோட்பேண்ட் திட்டம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு புதிய மிக சிறந்த ப்ரென்ட்பேன்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், அது வெறும் ரூ,259 விலையிலான இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம், கஸ்டமர்களுக்கு அதிவேக இன்டர்நெட் வசதியுடன், இலவச காலிங் வசதி மற்றும் என்டர்டைம்ன்டிர்க்கான OTT சேவைகளையும் பெறுவார்கள். BSNL-இன் இந்தச் சிறப்பான திட்டம் மற்றும் புதிய மொபைல் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,259 ப்ரென்ட்பேண்ட் திட்டம.

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த புதிய திட்டம், ‘BharatNet’ , கிராமப்புற இந்தியாவைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நிறுவனம் எந்த இன்ஸ்டால் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. இதன் பொருள், முதல் முறையாக இன்டர்நெட் கனெக்ஷனை பெறும் குடும்பங்களுக்கு இது ஒரு சுமையாக இருக்காது. இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு 25 Mbps வரையிலான ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவையும், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியையும் வழங்குகிறது.

என்டர்டைமெண்டிர்க்கான இலவச OTT நன்மை

இன்டர்நெட் மற்றும் காலிங் வசதிகளுடன் கூடுதலாக, பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தில் மற்றொரு பெரிய ஆச்சரியத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கஸ்டமர்களுக்கு Waves OTTக்கான இலவச சப்ஸ்க்ரிப்ஷன் கிடைக்கும். இதன் பொருள், திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்க நீங்கள் கூடுதலாகப் பணம் செலவழிக்கத் தேவையில்லை. இந்த சிங்கிள் திட்டம், ஆன்லைன் லேர்னிங், வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் என்டர்டைன்மென்ட் உட்பட கிராமப்புறக் குழந்தைகளின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

இதையும் படிங்க கம்மி விலையில் அதிரடி காட்டும் BSNL முழுசா 70 நாட்கள் வேலிடிட்டி பல சூப்பர் நன்மை காத்திருக்கு

BSNL ரூ,449 யில் வரும் ப்ரோட்பேண்ட் திட்டம்.

BSNL வழங்கும் ரூ.449 பிராட்பேண்ட் திட்டம் 50 Mbps ஸ்பீடுடன் வருகிறது. இதனுடன், கஸ்டமர்களுக்கு மாதந்தோறும் 3.3TB அல்லது 3300GB டேட்டா கிடைக்கிறது. கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கும் இதில் அடங்கும். BSNL இதை ஃபைபர் பேசிக் நியோ திட்டம் என்று அழைக்கிறது. இது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்காமல் போகலாம். நீங்கள் ஒரு BSNL பிராட்பேண்ட் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

BSNL-இன் ரூ.449 திட்டத்தை, BSNL செல்ஃப் கேர் செயலி மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். பெரும்பாலான இந்தியர்களுக்கு ரூ.449 திட்டம் ஒரு நல்ல பட்ஜெட் தேர்வாகும். நீங்கள் பல சாதனங்களை இணைத்தாலும் கூட, இதன் 50 Mbps வேகம் மிகச் சரியானதாக உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile