உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் மால்வெர் மற்றும் வைரஸ் எப்படி நீக்குவது ?

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் மால்வெர் மற்றும் வைரஸ் எப்படி நீக்குவது ?

நம் நாட்டில்  தினசரியாக ஆன்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்திவரும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது  அதுமட்டுமில்லாமல்  மக்கள்  தங்களின்  ஆண்ட்ராய்டு சாதனங்களில் பல  செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு  செய்து வருகிறார்கள், மேலும் பலருக்கு தெரிவதில்லை  பல் செயலிகள் நமது போனில் வைரஸ்  தீங்கு  கொண்டு வருகிறது  இதனால், நம் மொபைல் போன்  அடிக்கடி ஹேங் ஆகிறது, இதனுடன் உங்களின்  ஸ்மார்ட்போன்  மிகவும்  மெதுவாக வேலை செய்ய ஆரம்பிக்கும்  இத்தகைய  பிரச்சனை இருந்தால்  நிச்சயமாக உங்களது ஸ்மார்ட்போன் மால்வெர் தாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது  சரி வாருங்கள் பார்க்கலாம் அதை எப்படி சரி செய்வது என்று.

இன்று நாம்  அந்த வகையில் உங்களின்  ஆண்ட்ராய்டு  சாதனத்தில் இது போன்ற வைரஸ் தாக்கம்  இருந்தால், அதை எப்படி  டெலிட் செய்வது. வாருங்கள் பார்க்கலாம்.

உங்களின்  ஸ்மார்ட்போனை பவர் பட்டன் மற்றும் வொளியும் பட்டனை அமுக்கி ரீபூட்  அல்லது ஆஃப்  செய்து விடுங்கள், அதன் பிறகு உங்களின் சாதனத்தின்  மாடல்  பெயர் வரும்.

  • ரீபூட் திறக்கும்பொழுத, பாதுகாப்பான பயன்முறையில் விருப்பத்தை மீண்டும் தேர்வு செய்யவும்.
  • அது செய்து  முடித்த பிறகு  செட்டிங் மற்றும் ஆப்யில் செல்ல வேண்டும்.
  • Skim through the list installed the app and check for the app that looks or the one which is not installed by you and tap on it  
  • பட்டியல் மூலம் ஸ்கீம் பயன்பாடு நிறுவப்பட்ட மற்றும் தோற்றம் நீங்கள் நிறுவப்பட்ட டாப் செய்து  சோதித்து பார்க்க வேண்டும்.
  • இதன் அடுத்த பக்கத்தில் நீங்கள் அன் இன்ஸ்டால் பட்டனை அது போன்ற  செயலிகளை உங்கள் சாதனத்தில் இருந்து நீக்க வேண்டும்.
  • உங்கள்  ஸ்மார்ட்போனில் அன் இன்ஸ்டால் பட்டன் வேலை செய்ய வில்லை என்றால்,admin பகுதியிலிருந்து 
  • அதாவது  Uninstall .. பட்டன் வெள்ளை செய்யவில்லை என்றால்,, பின்னர் பயன்பாட்டிலிருந்து' Admin அக்சஸ் லிருந்து  அதை நீக்குவதற்கு முயற்சிக்கவும். செட்டிங் > பாதுகாப்பு> சாதன நிர்வாகிகளுக்கு செல்க. பயன்பாட்டைத் தேர்வுசெய்து, அதை நீக்குக.
  • இப்பொழுது உங்களது போனை நார்மல்  மோட் யில்  ரி ஸ்டார்ட் செய்யுங்கள்,  அப்படி உங்களுக்கு இந்த ஆப்சன் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் செட்டிங் பகுதியில்  சென்று ரிசெட் செய்து கொள்ள வேண்டும் அதன் மூலம் உங்களின் அனைத்து டேட்டாக்களும் அழிந்து போகிவிடும்  இதன் மூலம் உங்களின் வைரஸ் நீக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo