Honor Gala Festival Sale: Honor சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி குறைந்த விலையில் அல்லி செல்லலாம்

Honor Gala Festival Sale: Honor சாதனங்களுக்கு  அதிரடி தள்ளுபடி குறைந்த விலையில் அல்லி செல்லலாம்
HIGHLIGHTS

நவராத்திரி ஆரம்பம் ஆகிய நிலையில் Honor யின் இந்த பொருட்களில் அதிரதி சலுகையை வழங்குகிறது இதனுடன் இந்த சேல் யின் பெயர் Honor Gala Festival Sale என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது

நவராத்திரி ஆரம்பம் ஆகிய நிலையில் Honor யின் இந்த பொருட்களில் அதிரதி சலுகையை வழங்குகிறது இதனுடன் இந்த சேல் யின் பெயர் Honor Gala Festival Sale என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது

நவராத்திரி  ஆரம்பம் ஆகிய நிலையில்  Honor யின் இந்த பொருட்களில் அதிரதி சலுகையை வழங்குகிறது இதனுடன் இந்த சேல் யின் பெயர் Honor Gala Festival Sale என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  சேலின்  கீழ், Honor 9N, Honor 9 Lite, Honor 10 Lite, Honor 7A, Honor 7S, Honor 9i மற்றும் Honor 10  என பல பொருட்கள் இருக்கிறது.இதனுடன் இந்த விற்பனையின் கீழ் ஏப்ரல் 8 லிருந்து ஏப்ரல் 12 வரை நடைபெறும்.இந்த  சேலின்  கீழ்;   Honor  சாதனங்களில் எக்கச்சக்க ஆபர்கள் இதை தவிர  honor யின் அணியக்கூடிய சாதனம் மற்றும் டேப்லட்  போன்றவைகளிலும் நல்ல ஆபர் வழங்குகிறது, இந்த விற்பனையானது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்  போன்ற இரு தளங்களிலும் விற்பனை நடை பெறுகிறது, இதனுடன் இதில் அனைத்து பொருட்களிலும் 50சதவிகிதம்  தள்ளுபடி உடன் வழங்குகிறது இதை தவிர உங்களுக்கு இதில் சுமார் Rs 50 கோடி ஆபர் வழங்குகிறது, மேலும் இந்த  சேல் உங்களுக்கு   Honor Gala Festival சேல்  கீழ் வழங்கப்படுகிறது  மேலும் இதில்  நீங்கள் 8000 ரூபாய்  வரை பணத்தை மிட்ச்சப்படுத்தலாம்.

Honor Play

இந்த ஸ்மார்ட்போனில்  4GB RAM, மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் உண்மையான விலை 21,999ரூபாயாக இருந்தது  மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 13,999விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 659ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor 8X

இந்த ஸ்மார்ட்போனில்  4GB RAM, மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கிரீன் 710 சிப்செட்  பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் உண்மையான விலை 17,999.ரூபாயாக இருந்தது மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 12,999விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 612 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor 7C
இந்த ஸ்மார்ட்போனில்  4GB RAM, மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போனில்  ஸ்மார்ட்  அன்லோக்  வசதி  கொண்டுள்ளது  இதன் உண்மையான விலை  14,999.ரூபாயாக இருந்தது. மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 12,999விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 400 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor 8C
Honor யின்  இந்த ஸ்மார்ட்போன்  4GB RAM, 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4000mah பேட்டரி கொண்டுள்ளது இதன் உண்மையான விலை   12,999.ரூபாயாக இருந்தது. மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 8,999 விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 424 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor View20 
இந்த அழகிய  ஸ்மார்ட்போனில்   6GB RAM, மற்றும் 128GB  ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனில் 48MP  யின் 3D  கேமரா  வழங்கப்பட்டுள்ளது.இதன் உண்மையான விலை   42,999 .ரூபாயாக இருந்தது. மேலும் இந்த சிறப்பு  தள்ளுபடி ஆபரின் கீழ்  நீங்கள்  வெறும் 37,999.விலையில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 1,789 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கிச்செல்லலாம்.

Honor Band 4

இந்த  அசத்தும் அணியகூடிய சாதனம்  உண்மையான விலை 2,999ரூபாயாக இருந்தது, மேலும் இந்த  ஆபரின் கீழ் 2499ரூபாயில் வாங்கி செல்லலாம் 

Honor Magic Watch  
இந்த  வாட்ச் யின் உண்மையான விலை 17.999 ரூபாயாக இருந்தது, மேலும் இந்த  ஆபரின் கீழ் 13,999 ரூபாயில் வாங்கி செல்லலாம் 

Honor MediaPad 
இந்த சாதனத்தில்  Ms Office  ப்ரீ  இன்ஸ்டால் செய்து வருகிறது இதனுடன் இதில் wifi  மற்றும் காலிங் வசதியும் வழங்கப்படுகிறது  மேலும் இந்த  ஆபரின் கீழ் 12,499 ரூபாயில் வாங்கி செல்லலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo