கூகுள் டூடுல் வாக்களிப்பது எப்படி என்பதன் மூலம் அனைவரும் வோட் போடா வேண்டும் என விழிப்புணர்வு கொண்டு வந்துள்ளது

கூகுள் டூடுல்  வாக்களிப்பது  எப்படி என்பதன் மூலம் அனைவரும் வோட்  போடா வேண்டும் என விழிப்புணர்வு  கொண்டு  வந்துள்ளது
HIGHLIGHTS

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் (தேர்தல் ரோல் என்றும் அழைக்கப்படுகிறது

இன்று  தமிழ் நாட்டில்  தேர்தல் நடைபெறுகிறது என்பது நம்  அனைவருக்கும் தெரிந்ததே, மேலும்  பொது மக்கள்  காலையிலே  வரிசையில் நின்று வாக்களிக்க  ஆரம்பித்து விட்டார்கள் மேலும் கூகுள்  இன்று How  ட To Vote  என பொது மக்களுக்கு  ஒரு விழிப்புணர்வு  கொண்டு வரும் வகையில் இங்கு  வோட் பொதுவது எப்படி என்பதை  பற்றி  விளக்கியுள்ளது, மேலும் 5 வருடத்திற்க்கு  ஒரு முறை  வரும் இந்த  தேர்தலில் சரியான  தலைவரை தேர்ந்தெடுக்கும்  பொறுப்பு  ஒவ்வொரு  குடிமகனும்  ஆன  நமக்கு உள்ளது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உரிமையை  யாருக்காகவும் விட்டுவிடக்கூடாது  மேலும்  பொது மக்கள்; அனைவரும்  தேர்தலில் வாக்களிக்க வேண்டும். 

பொது மக்கள் எப்படி வாக்களிப்பது 
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால்  மட்டுமே வாக்களிக்க முடியும் (தேர்தல் ரோல் என்றும் அழைக்கப்படுகிறது). மேலும் பொது மக்கள் வாக்களிக்கும் இடத்தில் அந்த லிஸ்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம் , தேர்தல் தினங்கள் மற்றும் நேரங்கள், அடையாள அட்டைகள் மற்றும் EVM ஆகியவற்றைப் பற்றிய தகவல்களையும் வாக்காளர்கள் காணலாம்.

மேலும் வாக்காளர் தேர்தல்  ஐடி  கார்ட்  தவிர இந்த 12  ஈத் கார்ட்  இருந்தால் கட்டாயம் வாக்களிக்கலாம் 

வாக்காளர் ஐடி தவிர, இவை 12 ஐடி கார்டுகள் வைத்து வாக்களிக்கலாம்

1 பாஸ்போர்ட் 

2 பேன்கார்ட் 

3 ஆதார் கார்ட் 

4 டிரைவிங்  லைசன்ஸ் 

5 MNREGA வேலை அட்டை

6 ஓய்வூதிய ஆவணத்தை புகைப்படம் எடுத்தது

7 இதனைத் தவிர, தபால் அலுவலகம் வெளியிட்டுள்ள தபால் அலுவலகப் புத்தகம்

8 RGI மற்றும் NPR ஆல் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

9 தொழில் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டு அட்டை

10 தேர்தல் முறையால் வெளியிடப்பட்ட உண்மையான புகைப்பட வாக்காளர் சீட்டு

11 எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது

12 மாநில பொதுமக்கள் லிமிடெட் நிறுவனங்கள், அரசால் வழங்கப்பட்ட பொதுத்துறை அடையாள அட்டை

இதனுடன்  நம் நாட்டை  ஆழ  போகும்  சரியான தலைவர்  நமக்கு வேண்டும்  என்றால்  ஒவ்வொரு வரும் கட்டாயமாக வாக்களிப்பது  அவசியம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo