பிளிப்கார்ட் இந்த பவர்பேங்கில் அசத்தலான ஆபர் வழங்குகிறது..!

HIGHLIGHTS

பிளிப்கார்ட் இப்பொழுது பல பொருட்களில் சலுகை வழங்கி வருகிறது அதனை தொடர்ந்து பிளிப்கார்ட் இன்று நமக்கு மிகவும் பயன்படும் பவர்பேங்கில் பல சலுகைகளை வழங்கி வருகிறது

பிளிப்கார்ட்  இந்த  பவர்பேங்கில்  அசத்தலான ஆபர்  வழங்குகிறது..!

பிளிப்கார்ட்  இப்பொழுது பல பொருட்களில் சலுகை வழங்கி வருகிறது  அதனை  தொடர்ந்து பிளிப்கார்ட்  இன்று நமக்கு  மிகவும்  பயன்படும்  பவர்பேங்கில்  பல  சலுகைகளை  வழங்கி வருகிறது அது மட்டுமல்லாமல் வெளி  ஊரு பயணிப்பர்களுக்கு powerbank  அவசியமாக தேவை படுகிறது,  இந்த லிஸ்டில் இன்று பிளிப்கார்ட்  பவர் பவர்பேங்க் வழங்குகிறது   இதனை தொடர்ந்து நீங்கள் ஆபர்  விலையில் பவர் பேங்க் வாங்க காத்து கொண்டிருந்தால்  உங்களுக்கு இது தான்  சரியான வாய்ப்பு ஆபர் விலையில் பவர்பேங்க் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்,

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Billion 10000 mAh Power Bank (PB130, Made in India) 

இந்த அழகிய பவர்பேங்க் 10000 mAh பவர் கொண்டுள்ளது  இதனுடன் இது  இந்தியாவில் செய்யப்பட்டது இதன் விலை பற்றி பேசினால் 500ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  Axis  பேங்க் க்ரெடிட்  கார்டுடன் இதை வாங்கினால்  5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Ipro 10400 mAh Power Bank (IP1042)  (Black, Lithium-ion)
இந்த பவர்பேங்க் 10400 mAh பவர் கொண்டுள்ளது  இதன் விலை பற்றி பேசினால் 500ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் ப்ளாக் லித்தியம் கலரில் வாங்கலாம்  இதை  Axis  பேங்க் க்ரெடிட்  கார்டுடன் இதை வாங்கினால்  5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Flipkart SmartBuy 10000 mAh Power Bank (F5)  (Black, Lithium-ion)
இந்த பவர்பேங்க் 10000 mAh பவர் கொண்டுள்ளது  இதன் விலை பற்றி பேசினால் 549 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் ப்ளாக் லித்தியம் கலரில் வாங்கலாம்  இதை  Axis  பேங்க் க்ரெடிட்  கார்டுடன் இதை வாங்கினால்  5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Ipro 13000 mAh Power Bank (iP40)  (White, Lithium-ion)#JustHere
இந்த பவர்பேங்க் 13000 mAh பவர் கொண்டுள்ளது  இதன் விலை பற்றி பேசினால் 599 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் வெள்ளை லித்தியம் கலரில் வாங்கலாம்  இதை  Axis  பேங்க் க்ரெடிட்  கார்டுடன் இதை வாங்கினால்  5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Rock 13000 mAh Power Bank (ITP-106)  (Black, Lithium-ion)#JustHere
இந்த பவர்பேங்க் 13000 mAh பவர் கொண்டுள்ளது  இதன் விலை பற்றி பேசினால் 599 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் வெள்ளை லித்தியம் கலரில் வாங்கலாம்  இதை  Axis  பேங்க் க்ரெடிட்  கார்டுடன் இதை வாங்கினால்  5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Intex 10000 mAh Power Bank (IT-PB 10K)  (Black, Lithium-ion)

இன்டெக்ஸ் யின் இந்த பவர்பேங்கில் 10000 mAh  பவர் கொண்டுள்ளது  இதன் விலை பற்றி பேசினால் 599 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் வெள்ளை லித்தியம் கலரில் வாங்கலாம்  இதை  Axis  பேங்க் க்ரெடிட்  கார்டுடன் இதை வாங்கினால்  5% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும்  பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo