பிளிப்கார்டில் Super cooling days கொண்டாட்டம் குளிர்சாதன பொருட்களில் அதிரடி தள்ளுபடி வழங்குகிறது.

HIGHLIGHTS

பிளிப்கார்ட் இன்று மெகா சம்மர் சேல் Super cooling days சேல் அறிவித்துள்ளது , இதில் AC, ரெப்ரெஜிரேட்டர், கூலர் மற்றும் இன்வர்ட்டர் போன்ற குளிர் சாதன பொருட்களுக்கு நல்ல தள்ளுபடியை வழங்கி வருகிறது.

பிளிப்கார்டில்  Super cooling days கொண்டாட்டம்  குளிர்சாதன பொருட்களில் அதிரடி  தள்ளுபடி வழங்குகிறது.

கோடை காலம்  வந்ததை தொடர்ந்து  தமிழ்  நாட்டில் வெயில்  பலரை  வட்டி எடுக்கிறது மேலும் மக்கள்  வெயிலை  தாக்கு பிடிக்க முடியாமல்  மக்கள் திண்டாடுகிறார்கள், அந்த வகையில் பிளிப்கார்ட்  இன்று  மெகா சம்மர் சேல்   Super cooling days  சேல்  அறிவித்துள்ளது , இதில்  AC, ரெப்ரெஜிரேட்டர், கூலர்  மற்றும் இன்வர்ட்டர்  போன்ற  குளிர் சாதன பொருட்களுக்கு  நல்ல தள்ளுபடியை  வழங்கி வருகிறது. இதனுடன் நீங்கள் இதை  ICICI  க்ரெடிட் கற் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் Axis Bank Buzz கார்டிலிருந்து வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் மற்றும்  நோ கோஸ்ட் EMI  போன்ற ஆபர்கள்  வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MarQ by Flipkart 1.5 Ton 3 Star Split Inverter AC – White  (FKAC153SIAINC, Copper Condenser)
இந்த இன்வர்ட்டர்  Ac யில் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் வசதி கொண்டுள்ளது  மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால் 23,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  798 ரூபாய் செலுத்தி மாதாந்திர EMI  ஓப்ஷனிலும் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 5000 ரூபாய்  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது  இதை போல மேலும் பல  தகவலை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Lloyd 1 Ton 3 Star Split Inverter AC – White  (LS12I32AL, Copper Condenser)
இந்த இன்வர்ட்டர்  Ac யில் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் வசதி கொண்டுள்ளது  மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால் 27,999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  2,334 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட்  மாதாந்திர EMI  ஓப்ஷனிலும் வாங்கி செல்லலாம். இதனுடன்  இதை போல மேலும் பல  தகவலை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Blue Star 1 Ton Portable AC – White  (BS-CPAC12DA, Copper Condenser)
இது  ஒரு போர்ட்டபிள்  AC  ஆகும், இதனுடன் நீங்கள் இதை வெள்ளை கலரில் வாங்கலாம் இதன் விலை பற்றி பேசினால் 25,499 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  2,125 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட்  மாதாந்திர EMI  ஓப்ஷனிலும் வாங்கி செல்லலாம். இதனுடன்  இதை போல மேலும் பல  தகவலை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Micromax 1 Ton 3 Star Split AC – White  (ACS12C3T3QS6WH, Copper Condenser)
மைக்ரோமேக்ஸ்  இந்த  AC யில் 3 ஸ்டார் கொண்டுள்ளது  மேலும் நாம்  இதன் விலை பற்றி பேசினால்  19,999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  665 ரூபாய் செலுத்தி  மாதாந்திர EMI  ஓப்ஷனிலும் வாங்கி செல்லலாம். இதனுடன்  இதை போல மேலும் பல  தகவலை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Samsung 253 L Frost Free Double Door 4 Star Refrigerator  (Elegant Inox, RT28M3424S8/HL)
சாம்சங்கின்  இந்த டபுள்  டோர் ரெப்ரஜிரேட்டரில் 4 ஸ்டார் கொண்டுள்ளது இதனுடன்  இது சுமார் 253 L கோல் அளவு  கொண்டுள்ளது. இதன் விலை பற்றி பேசினால்  23,390 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,950ரூபாய் செலுத்தி  மாதாந்திர நோ கோஸ்ட்  EMI  ஓப்ஷனிலும் வாங்கி செல்லலாம். இதனுடன்  இதை போல மேலும் பல  தகவலை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

LG 190 L Direct Cool Single Door 5 Star Refrigerator with Base Drawer  (Shiny Steel, GL-D201APZY)
LG  யின் சிங்கிள்  டோர் ரெப்ரெஜிரேட்டரில் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.இதனுடன் இதன் அடியில்  ட்ராவ்ர் கொடுக்கப்பட்டுள்ளது . இதன் விலை பற்றி பேசினால்  15,590 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,300 ரூபாய் செலுத்தி  மாதாந்திர நோ கோஸ்ட்  EMI  ஓப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.  மேலும் நீங்கள் உங்களின் பழைய ரெப்ரெஜிரேட்டரை  கொடுத்து 12000 ரூபாய்  தள்ளுபடி விலையில் வாங்கி செல்லலாம் இதனுடன்  இதை போல மேலும் பல  தகவலை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

மேலும் நீங்கள்  இங்கு இதை போன்ற பல குளிர்சாதனை  பொருட்களை  ஆபர் விலையில்  கண்டு  அறிய  இங்கே  க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo