Apple Fest, ஐபோன்,ஐபேட் மற்றும் மேக்புக் யில் அதிரடி ஆபர்…!
அமேசானில் ஆப்பிள் சாதனங்களுக்கு மிக பெரிய தள்ளுபடியை வழங்கி வரும் நிலையில் இந்த சேல் 22-28 மார்ச் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அமேசானில் ஆப்பிள் சாதனங்களுக்கு மிக பெரிய தள்ளுபடியை வழங்கி வரும் நிலையில் இந்த சேல் 22-28 மார்ச் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சேலின் கீழ் ஆப்பிளின் வாட்ச், ஸ்மார்ட் போன் , ஆப்பிள் மேக் புக் போன்ற ஐபேட் வாங்கி உங்களுக்கு கெத்து காமிக்க வேண்டுமா இதோ இது தான் உங்களுக்கான சரியான வாய்ப்பு இந்த சேலில் நீங்க 16,000ரூபாய் வரையிலான தள்ளுபடி நோ கோஸ்ட் EMI யிலும் கிடைக்கும்.
SurveyApple iPhone 6S
இந்த ஐபோன் சில அசத்தலான டீல்ஸ் மற்றும் நோ கோஸ்ட் EMI விருப்பத்துடன் இந்த லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் விலை 27,999ரூபாயில் வாங்கலாம் இதனுடன் உங்களுக்கு இதில் ICICI டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும், மேலும் நீங்கள் இதை HDFC க்ரெடிட் மூலம் 6 மாத நோ கோஸ்ட் EMI யில் வாங்கி செல்லலாம்.
Apple Macbook
அமேசான் மூலம் இந்த Apple Macbooks யில் சில மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் சில மிக சிறந்த ஆபர்களை வழங்குகிறது.இதனுடன் பல பொருள்களில் Macbooks 15,000 ருபாய் வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது.
Apple iPad 6th Gen
இந்த ஐபேடில் அமேசான் 24,990ரூபாயில் விற்பனைக்கு கொடுக்கிறது, மேலும் இந்த ஆபர் மார்ச் 22-28 வரை மட்டுமே இருக்கும் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
Apple Watch Series 3
இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ 34,410.ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ23,990 29,900..விலையில் விற்பனை செய்யப்படுகிறது இதனுடன் நீங்கள் மேலும் இதை 9 மாத நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம். மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile