பல அசத்தலான வசதியுடன் ஐபேட் Apple 10.5 இன்ச் உடன் iPad Air எப்போ அறிமுகம் தெரிஞ்சிக்கோங்க..

HIGHLIGHTS

Apple 10.5-இன்ச் உடன் iPad Air பல அசத்தலான வசதியுடன் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது, இதனுடன் நிறுவனம் இதில் இதுவரை காணாத பல அம்சத்தை வழங்கி இருப்பதாக கூறியதை

பல அசத்தலான வசதியுடன் ஐபேட் Apple 10.5 இன்ச் உடன்  iPad Air எப்போ அறிமுகம்  தெரிஞ்சிக்கோங்க..

Apple 10.5-இன்ச் உடன் iPad Air பல அசத்தலான வசதியுடன் ஆப்பிள் நிறுவனம்  மார்ச் 25ம் தேதி  அறிமுகம் செய்ய உள்ளது, இதனுடன்  நிறுவனம்  இதில் இதுவரை  காணாத  பல அம்சத்தை  வழங்கி  இருப்பதாக கூறியதை  தொடர்ந்து மக்கள் இடத்தில் ஆர்வம் அதிகம் ஆகி வருகிறது. இதனுடன் ஆப்பிள்  நிறுவனம்  மேலும் பல  சாதனங்களை  அறிமுகம்  செய்யப் போவதாக அறிவித்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் இந்த ஐபேட்  பென்சில் வசதியுடன்  வழங்கப்படுவதாக கூறுகிறது  இதனுடன் இந்த ஆப்பிள் ஐபேட் மினியில்  10.5 இன்ச் ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை  வெளியிட உள்ளது. 

மேலும் இந்த ஐபேட்  ஒரு சில சிறப்பம்சங்களை பற்றி பேசினால் இதில்  ட்ரூ ஒன் டெக்னோலஜி உடன் உருவாக்கப்பட்டுள்ளது  என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்ளட்டில் ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பென்சிலின் உதவியுடன்  நீங்கள்  படம்  வரைவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் நீங்கள் அத்தகைய செயலை இதில்  செய்யலாம், மேலும் உங்கள் தேவைக்கேற்ப  பயன்படுத்தி கொள்ளலாம். 

ஆப்பிள் iPad Ai சிறப்பம்சங்கள் 
இந்த ஐபேடில் 6.1 mm திக்னெஸ் கொண்டுள்ளது. மேலும் இதன் இதன் எடை 1 பௌண்ட் ஆகும். மற்றும் இதன் கேமரா பற்றி பேசினால் 8 எம்.பி. பின் கேமராவும், 7 எம்.பி. செல்ஃபி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது இதன் பேட்டரி லைஃப் 10 மணி நேரம் இருக்கும் என கூறப்படுகிறது மற்றும் இதுIOS 12ல் இயங்குகிறது 
 மேலும் நிலங்கள் இதை ஸ்பேஸ் கிரே, சில்வர், மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் வெளிவர உள்ளது.

IPad Mini சிறப்பம்சங்கள்
இந்த ஐபேட் மினி 4ன் தொடர்ச்சியாக அதே சிரியஸில் வெளியாகிறது 7.9 இன்ச் ஐபேட் மினி கொண்ட இதில் ஏ12 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா பற்றி பேசினால் 8 எம்.பி. பின் கேமராவும், 7 எம்.பி. பேஸ் டைம் கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது..மற்றும் இதில் ஐ.ஓ.எஸ் 12ல் இயங்குகிறது இதனுடன் இது ஸ்பேஸ் கிரே, சில்வர், மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் வெளிவர உள்ளது. புதிய ஐபேட்கள் அனைத்தும் முதல் தலைமுறை ஆப்பிள் பென்சல்களுடன் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை
இந்த இரண்டு ஐபேட்களும் 64ஜிபி மற்றும் 256 ஸ்டோரேஜ் ஆப்சன்களுடன் கிடைக்கின்றன. 10.5 இன்ச் ஐபேட் ஏர் டேப்ளட் (வைஃபை வசதியுடன்) ரூ.44,900-ல் இருந்து ஆரம்பமாகிறது. வைஃபை மற்றும் செல்லூலார் மாடலின் விலை ரூ.55,900 ஆகும்.

ஐபேட் மினியின் விலை ரூ.34,900ல் இருந்து ஆரம்பமாகிறது. வைஃபை + செல்லுலார் மாடல் 45,900ல் துவங்குகிறது. ஆப்பிள் பென்சிலின் விலை ரூ.8500 விலையில் இருக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo