AMAZON INDIA SUMMER SALE 2019: மே 4 லிருந்து அதிரடி ஆபர் வழங்குகிறது.

HIGHLIGHTS

மே 4 லிருந்து Amazon India வில் அமேசான் சம்மர் சேல் ஆரம்பமாகியுள்ளது. இந்த விற்பனையின் கீழ் உங்களுக்கு சில நிறுவனம், மிக சிறந்த ஸ்மார்ட்போனில் மிக சிறந்த ஆபர் மற்றும் டிஸ்கவன்ட் வழங்குகிறது.

AMAZON INDIA SUMMER SALE 2019: மே 4 லிருந்து அதிரடி ஆபர்  வழங்குகிறது.

மே 4 லிருந்து Amazon India  வில் அமேசான்  சம்மர் சேல் ஆரம்பமாகியுள்ளது. இந்த விற்பனையின் கீழ்  உங்களுக்கு  சில நிறுவனம், மிக சிறந்த  ஸ்மார்ட்போனில் மிக சிறந்த ஆபர்  மற்றும் டிஸ்கவன்ட் வழங்குகிறது. இந்த  சேல் யின்  ஆரம்பம் Amazon Prime  மெம்பர்ஸ் க்கு  மே 3 பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிறது.அமேசான் இந்தியாவின் உங்களுக்கு சுமார்  100 மில்லியன் க்கும் மேற்பட்ட போர்ட்களில் 'இல்லை No Cost EMI' இன் விருப்பத்தை  உங்களுக்கு வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அமேசான் இந்தியாவில் இந்த Amazon Summer Sale யில் ஸ்மார்ட்போன்  மற்றும் எக்சஸரீஸ்  மட்டுமில்லாமல் கேமரா, ப்ளூடூத் ஸ்பீக்கர் லேப்டாப்  மற்றும் ஸ்மார்ட்வாட்ச்  போன்றவற்றில்  சிறந்த டிஸ்கவுண்ட்  வழங்குகிறது.இதனுடன் இதன் பொருட்களில் 35 சதவிகிதம்  தள்ளுபடி வழங்குகிறது.இது தவிர, உங்களுக்கு உடற்பயிற்சி டிராப்பர்ஸ் மீது 60% வரை தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, நீங்கள் பல சிறந்த பொருட்களில் சிறந்த தள்ளுபடி வழங்குகிறது மேலும் பல தகவல் பெற  இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

இதனுடன் நீங்கள் Amazon Summer Sale யின் கீழ் OnePlus, Xiaomi, Realme மற்றும் Samsung யின் ஸ்மார்ட்போன்களில்  மிக சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது.இதை தவிர நீங்கள் OnePlus 6T  மொபைல்  வாங்க விரும்பினால்  இந்த சேலின்  கீழ் மிக சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது.

இதை தவிர சமீபத்தில் அறிமுகமான Xiaomi  யின் செல்பி சீரிஸ்  Redmi Y3 மொபைல்  போன் வாங்க விரும்பினால் நீங்கள் இந்த விற்பனையின்  கீழ்  மிக சிறந்த ஆபர்  உடன் வாங்கி செல்லலாம். இதை தவிர Realme U1 உங்களுக்கு இந்த சேலின்  கீழ் பெஸ்ட் ஆபர்கள்  மற்றும் மிக சிறந்த டிஸ்கவுண்ட்  போன்றவை வழங்குகிறது. இதன் இறுதியில்  உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,Samsung Galaxy M20  மொபைல்  போனிலும் மிக சிறந்த  ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் போன்றவை வழங்குகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo